தஞ்சை : 13 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு !…

தமிழகம்

தஞ்சை மாவட்டத்தில் மேலும் 13 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Chandigarh DHS pays surprise visit to patients in home isolation,  highlights lack of pulse oximeters in rural areas | Cities News,The Indian  Express

தஞ்சையில் இதுவரை 11 பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் என மொத்தம் 185 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் 3 கல்லூரிகளில் 10 மாணவர்களுக்கும் கொரோனா உறுதியானது.

இந்நிலையில், கும்பகோணம் அன்னை கல்லூரியில் மேலும் 5 மாணவர்களுக்கும், ஒரத்தநாடு கால்நடை மருத்துவ கல்லூரி மாணவர்கள் 8 பேருக்கும் புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் கல்லூரியில் கொரோனா பாதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *