2ஜிபி டேட்டா திட்டம் தொடங்கி வைத்தார் எடப்பாடி

அரசியல் இந்தியா தமிழகம்

ஆன்லைன் படிக்கும் மாணவர்கள் அனைவர்களுக்கும் 2 gb data இலவசமாக வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்
மாணவர்கள் அனைவரும் இதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டதாக தகவல் வந்துள்ளது.ஆன்லைன் வகுப்பில் பாடம் படிக்கும் மாணவர்களுக்கு இன்டர்நெட் அளவு பற்றாத குறையை எடப்பாடி அவர்கள் தீர்த்து வைத்துள்ளார் என்று மாணவர்களின் பெற்றோர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

Edappadi k palaniswami Latest News and Updates

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *