நடிகர் அஜித் ஆட்டோவில் சென்றார் !..

சினிமா தமிழகம்

நடிகர் அஜித் ஆட்டோவில் சென்ற வீடியோ சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Ajith roaming with Director Siva in Auto – Images

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித், தற்போது வலிமை திரைபடத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது என்றும், இன்னும் ஒரு சண்டைக் காட்சி மட்டுமே படமாக்கப்பட வேண்டியுள்ளது எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், நடிகர் அஜித் ஆட்டோவில் முகக்கவசம் அணிந்தபடி செல்லும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *