தமிழகத்தில் தாமரை மலர்ந்திட போகிறது

தமிழ்நாட்டில் பா.ஜ.க வின் வளர்ச்சி வளர்ந்து வருவதை ஒட்டி சில தினங்களாக பா.ஜ.கவில் பலரும் சேர்ந்து வருகின்றனர் இதில் காவல் துறையினரும் மற்றும் சினிமா நடிகர்களும் சேர்ந்து மேலும் பா.ஜ.கவிற்கு பலத்தை தருகிறது சமீப காலமாக நடிகை குஷ்பூ தான் இருந்த கட்சியில் இருந்து விலகி பா.ஜ.கவில் சேர்ந்தார்

https://youtu.be/bMBaCAbjmZo
அது பா.ஜ.க விற்கு ஒரு வலுவாக இருந்த நிலையில் தற்பொழுது பொங்கல் திருவிழாவை ஒட்டி பா.ஜ.க சார்பில் நம்ம ஊரு பொங்கல் என்று பண்டிகை கோலாகலமாக நடை பெற்றது அதில் பா.ஜ.க மாநில தலைவர் திரு l .முருகன் ,மாநில செயலாளர் திரு.இராம .ஸ்ரீநிவாசன்,மதுரை புறநகர் தலைவர் திரு மகா சுசுசீந்திரன் அவர்கள் தலைமையில் சினிமா நடிகரான ராஜா வும் பா.ஜ.கவில் சேர்ந்தார்.

Varutha padatha valibar sangam Official trailer. - YouTubeவருத்த படாத வாலிபர் சங்கம் , சுப்ரமணியபுரம் ,போன்ற படங்களில் தன் நடிப்பால் மக்கள் மனதில் நின்றவர் நடிகர் ராஜா இவரது வருகையும் தமிழகத்தில் தாமரை மலர்ந்திட போகிறது என்ற வெற்றி சத்தம் ஆகும் என
பா.ஜ.க மாவட்ட உறுப்பினர் திரு.கிருஷ்ணகுமார் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *