ரஜினிக்கு தாதாசாகேப் விருது
நடிகர் ரஜினிகாந்திற்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவித்தது மத்திய அரசு
திரைத்துறையில் ரஜினியின் சாதனைகளை பாராட்டும் விதமாக தாதாசாகேப் பால்கே விருது அறிவித்தது மத்திய அரசு
ரஜினிக்கு தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவிப்பு
இந்திய சினிமாத்துறையில் மத்திய அரசால் வழங்கப்படும் மிக உயரிய விருது தாதாசாகேப் பால்கே விருது