தான் அரசியலுக்கு வரப்போவதில்லை என நடிகர் ரஜினிகாந்த் திட்டவட்டம் :
ஏன் இப்போது அரசியலுக்கு வரமுடியவில்லை என்பதற்கான காரணங்களை ஏற்கெனவே விளக்கி விட்டேன்அரசியலுக்கு வரவேண்டும் என்று மேலும் மேலும் வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம் என ரஜினி வேண்டுகோள்
மக்கள் மன்றத்தில் இருந்தும், பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டவர்கள் சேர்ந்து நிகழ்ச்சியை நடத்தியுள்ளார்கள்
தன்னுடைய முடிவை கூறிய பிறகு, அரசியலுக்கு வரவேண்டும் என்று மேலும் மேலும் வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம்
என்று ரஜினி தன் படத்தின் வரும் வசனம் போல நான் ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாறி என்று தன் ரசிகர்கள் இடம் குறியுள்ளதாக தகவல் வந்து உள்ளது