அதிமுகவுடனான கூட்டணி உறுதியா..?

அதிமுகவுடனான கூட்டணியை அகில இந்திய தலைமை தான் முடிவு செய்யுமென தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம் அதிமுகவுடனான கூட்டணி உறுதி செய்யப்பட்டிருக்கிறதா என கேள்வி எழுப்பப்பட்டது.

தொடர்ந்து, ரஜினியுடன் பா.ஜ.க. கூட்டணி வைக்குமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *