தேர்தலுக்கு பின் சென்னையில் கொரோனா கட்டுப்பாடுகள் கடுமையாகும்.! கசப்பான அனுபவத்தை மக்கள் ஏற்க ஆணையர் கோரிக்கை

இந்தியா தமிழகம் நகரம்

சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, சென்னையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் கடுமையாக அமல்படுத்தப்படும் என்றும், அந்த கசப்பான அனுபவத்தை, மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

வாக்குப்பதிவின் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம், சென்னை மெரினாவில் தனியார் பள்ளி மாணவர்கள் வடிவமைத்த மணற் சிற்பத்தை பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *