பிரதமர் மோடி சென்னையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க வருகை தந்திருந்தார்.
அப்போது தனது வாகனத்தில் பாதுகாவலர்களுடன் வந்துகொண்டிருந்தது மோடியிடம், தல அஜித்தின் ரசிகர் ஒருவர் வலிமை அப்டேட் வேண்டும் என போர்டு ஒன்றை காமித்துள்ளார்.
எச். வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து தல அஜித் நடித்துவரும் திரைப்படம் தான் வலிமை.
பிரதமர் நரேந்திர மோடியிடம் வலிமை அப்டேட் கேட்ட தல அஜித் ரசிகர்களின் அந்த வீடியோ தற்போது டுவிட்டர், இன்ஸ்டாகிராம் பல சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது