அண்ணாத்த” படப்பிடிப்பு தளத்தில் ஸ்டைலாக அமர்ந்திருக்கும் ரஜினி புகைப்படம்

அண்ணாத்த” படப்பிடிப்பு தளத்தில்வேட்டி, சட்டை அணிந்தபடி ஸ்டைலாக அமர்ந்திருக்கும் ரஜினி புகைப்படம் :

ஐதராபாத்தில் நடைபெறும் அண்ணாத்த படப்பிடிப்பில் பங்கேற்றுள்ள நடிகர் ரஜினிகாந்தின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினியுடன் மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கவுள்ளது.

இதற்காக நேற்று சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு ரஜினிகாந்த் ஐதராபாத் சென்றார். இந்நிலையில், அவர் வேட்டி, சட்டை அணிந்தபடி படபிடிப்பு தளத்தில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *