பிரேசிலில் கொரோனா வைரசின் 2-வது அலை

உலகம்

பிரேசிலில் கொரோனா வைரஸின் 2-வது அலை வேகமாக பரவி வரும் நிலையில், கொரோனா நோயாளிகளை வேறு மருத்துவமனைக்கு மாற்றும் பணியில் விமானப்படையின் விமானங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

மனாஸ் நகரில் வேகமாக பரவி வரும் உருமாறிய கொரோனா காரணமாக, மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வழிகின்றன.

Image result for brazil coronavirus

ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், உயிரிழப்புகளை தடுக்கும் விதமாக அங்கு வரும் நோயாளிகளை வேறு பகுதிக்கு மாற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *