போயஸ் தோட்டத்திற்கு குறி வைக்கிறாரா ஸ்டாலின்?

திமுகவின் வரலாற்றில் கிடைத்த மிகப்பெரிய வெற்றியுடன் இன்று முதல்வராக பொறுப்பேற்று கொண்டார் ஸ்டாலின். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது ஸ்டாலினுக்கு மிகப் பெரிய ஈர்ப்பு இருந்தது. சாட்டையை சுழற்றி வேலை வாங்குவேன் என்று எல்லாம் பேசியது அதன் வெளிப்பாடே. திமுக ஆட்சியில் போது அக்கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் அன்பழகன் தொடுத்த வழக்கு ஒன்றில் தான் அவருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் தண்டனை பெற்று தந்தது. அந்த வழக்கின் தீர்ப்பு ஒன்றில் ஜெ வசித்து வந்த […]

Continue Reading

WORST Bengal

முன் ஒரு காலத்தில் கொல்கத்தா ரசகுல்லாவிற்கு பிரசித்தமானது. இன்று அது ட்ராகுலாவுக்கும். என்ன தான் நடக்கிறது அங்கு. சந்தேகமேயில்லாமல் “நவீன நவகாளி” போன்ற ஒன்றை சந்திக்கிறது. ஜனநாயகத்தினை காப்பாற்றுவதாக நினைத்து கொண்டு ஜனங்களை கொத்து கொத்தாக கொத்தி தின்றுக்கொண்டு இருக்கிறது அரசாங்கம். வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறார்களோ என்று மத்திய அரசை குறை சொல்வதை விடுத்து அங்கு ஏற்பட்டுள்ள சட்ட சிக்கல்களை புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். நேரிடையாகவோ மறைமுகமாகவோ இந்திய ராணுவத்தினர் அங்கு களம் இறங்க […]

Continue Reading

ஈ.வி.எம் மை ஹேக் செய்ய முடியாது! ஒத்துக் கொண்ட திமுக

இந்திய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (ஈ.வி.எம்) – பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் ஆகியவற்றுடன் இணைந்து இந்திய தேர்தல் ஆணையத்தால் உருவாக்கப்பட்டது. இதனை தொழில்துறை ரீதியாக வடிவமைத்தவர்கள் ஐ.ஐ.டி பாம்பேயின் தொழில்துறை வடிவமைப்பு மையத்தில் ஆசிரிய உறுப்பினர்களாக இருந்தவர்கள் ஆவர். உலகின் அதிகபட்ச நம்பிக்கை கொண்ட ஒரு இயந்திரம் ஒன்று உண்டு என்றால் அது, இந்தியத் தேர்தல் ஆணையம் உபயோகப்படுத்தும் வாக்குப்பதிவு இயந்திரங்களே எனலாம். இது மிகைப்படுத்திய பாராட்டு அல்ல, […]

Continue Reading

மீண்டு(ம்) வந்தோம்

தமிழக தேர்தல் களத்தில் பெரிய மாற்றம் ஒன்றும் ஏற்படவில்லை; ஆனால் தமிழக அரசியல் களத்தில் மிக பெரிய மாற்றத்தை எதிர் நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது. 23 ஏப்ரல் 1644 ஆண்டு முதல் பயன்பாட்டில் இருந்து வரும் ஜார்ஜ் கோட்டை இனி மாற்றப்படும். தற்போது உள்ள தமிழ்நாடு அரசு மருத்துவமணை இயங்கி வரும் இடத்திற்கு இவ்வாண்டு இறுதிக்குள்ளாக மாற்றப்பட வேண்டும் என்கிற ரீதியில் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர். ஜார்ஜ் கோட்டை ஒரு காலத்தில் இந்திய அதிகார மையமாக […]

Continue Reading

கொரோனா தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு புதிதாக ஆர்டர் எதுவும் தரவில்லையா?

கொரோனா தடுப்பூசிகளுக்கு, மத்திய அரசு புதிதாக ஆர்டர் எதுவும் கொடுக்கவில்லை என, இந்தியாவில் இருந்து இயங்கும் வெளிநாட்டு கைக்கூலி ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. ஆனால், சீரம் இந்தியா நிறுவனத்திடம் 100 மில்லியன் டோஸ் தடுப்பூசிகளுக்கும், பாரத் பயோடெக் நிறுவனத்திடம் 20 மில்லியன் டோஸ் தடுப்பூசிகளுக்கும் கடைசியாக கடந்த மார்ச் மாதம் ஆர்டர் கொடுக்கப்பட்டதாக அந்த செய்திகள் கூறுகின்றன. இந்த செய்தி முற்றிலும் தவறானது மற்றும் அடிப்படை ஆதாரம் அற்றது என தற்போது தெரிய வந்துள்ளது. உலகில், இந்திய […]

Continue Reading

கோவிட் – தொலைந்த உண்மைகளும், திசை தவறிய விவாதங்களும் ~எஸ்.குருமூர்த்தி

தற்போது மருத்துவமனைகளின் விநியோகத் தொடர்களில் தோன்றியுள்ள இடையூறுகளுக்கு அரசே காரணம் என்று உரத்து ஒலிக்கும் குரல்கள், முக்கியமான உண்மைகளைக் கண்டு கொள்ளவில்லை. இரண்டு மாதங்களுக்கு முன்பு, பிப்ரவரி 15 அன்று மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன், “இந்திய மாவட்டங்களில் ஐந்தில் ஒரு பங்கில் கடந்த ஏழு நாட்களாக கோவிட் -19 பாதிப்புகள் ஏதும் பதிவாகவில்லை. ஏறுமுகமாக இருந்த நோய்த்தொற்று ஏற்ற இறக்கமின்றி சீராக உள்ளது.” என்று அறிவித்தார். கடந்த ஆண்டு 90,000 என்று இருந்த […]

Continue Reading

கர்ணனின் பூர்வ ஜென்ம இரகசியம் உங்களுக்கு தெரியுமா ?

மகாபாரதத்தில் வரும் மாவீரன் கர்ணன் ஒரு குந்திதேவியின் புத்திரன் என்ற இரகசியம் அவன் இறந்த பிறகே உலகம் அறிந்தது. கொடைக்குப் பெயர் பெற்ற கர்ணனோ இறப்பதற்கு சில நாட்கள் முன்பு தான் அறிந்திருந்தான். அதுவும் கிருஷ்ண பகவானின் லீலையால்! மிகவும் நல்லவனான கர்ணனுக்கு ஏன் இப்படிப்பட்ட ஒரு வாழ்வு? இதற்கு விடை கர்ணனுடைய பூர்வ ஜன்ம இரகசியத்தில் உள்ளது. ஆம்! பூர்வ ஜன்மத்தில் கர்ணன் சஹஸ்ர கவசன் என்ற அசுரனாக இருந்தான். தேவர்களை நிர்தாட்சண்யமின்றி தாக்கி வந்தான். […]

Continue Reading

விருதுநகர் சட்டமன்ற தொகுதி மக்களின் மனநிலை என்ன? வெல்ல போவது யார்?

முன்னாள் முதல்வர் காமராஜர், தமிழகத்திற்கு தமிழ்நாடு என பெயர் சூட்டக்கோரி உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த சங்கரலிங்கனார் உட்பட பல பிரபலங்கள் பிறந்த ஊர் விருதுநகர். பருப்பு மற்றும் எண்ணெய் வணிகத்திற்கு புகழ்பெற்ற நகராக விளங்குகிறது. இங்கு விவசாய விளை பொருட்கள் அதிகமாக சாகுபடி செய்யப்படாவிட்டாலும், பல்வேறு பொருட்களின் விலையை நிர்ணயம் செய்வது விருதுநகர் சந்தைதான். இங்கு இருந்து தான் மல்லி, வத்தல், சமையல் எண்ணை, பருப்பு வகைகள் உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. ஆனால் […]

Continue Reading

அமெரிக்காவின் ஆயுத அரசியல் – பாதிக்கப்படும் மத்திய கிழக்கு தேசங்கள்

இரண்டாம் உலகப் போரின் போக்கை இருவர் தீர்மானித்தனர். ஒருவர் அடால்ப்ஹிட்லர். இவர் கையில் எடுத்தது யூத எதிர்ப்பு. அவரது பாணியில் சொன்னால் துடைத்து எறிவது. சொன்னதோடு செய்யவும் செய்தார். யுத்த காலத்தில் இந்த மொத்த உலகில் இறந்தவருக்கு சமமாக இவர் யூதர்களை கொன்று இருக்கிறார். இரண்டாமவர் ஆல்பர்ட்ஐன்ஸ்டீன். E = mc² எனும் சூத்திரத்திற்கு சொந்தக்காரர். அது மட்டுமல்ல ஜப்பானிய நாகாசாஸி ஈரோஷிமா மீதான அணு ஆயுத தாக்குதலுக்கு மூலக் காரணமாக இருந்தது இவரது கண்டுப்பிடிப்பு. இதன் […]

Continue Reading

பதுங்கிய பாதிரி! கண்டு கொள்ளாத காவல் துறையினர்!

திமோதி ரவீந்தர் – ஓர் அறிமுகம் : 20 டிசம்பர் 1958 ஆம் ஆண்டு, S. திமோதி என்பவருக்கும்,  எமிலி ஜேன் என்பவருக்கும் மகனாகப் பிறந்தார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகமண்டலம் அருகே, கெட்டி என்ற சிறிய கிராமத்தில் வளர்ந்தார். தன்னுடைய ஆரம்பக் கல்வியை, கெட்டியில் உள்ள தி லேட்லா மெமோரியல் பள்ளியில் (The Laidlaw Memorial School of St George’s Homes) படித்து, பிறகு கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.யூ.சி. (P.U.C.) […]

Continue Reading