பாஜக போட்டியிடும் 20 தொகுதிகளா ? 34 தொகுதிகள் பட்டியலை வழங்கியுள்ளது பாஜக

அரசியல் இந்தியா தமிழகம்

பாஜக போட்டியிட வாய்ப்புள்ள தொகுதிகள்

அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு

பாஜக போட்டியிடும் 20 தொகுதிகள் எவை? எவை? என ஆலோசனை

34 தொகுதிகள் அடங்கிய பட்டியலை வழங்கியுள்ளது பாஜக

34 தொகுதிகளில் 20 தொகுதிகளை இறுதி செய்யுமாறு பாஜக கோருகிறது

சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, மைலாப்பூர், துறைமுகம்

கொளத்தூர், திருவள்ளூர் (அ) திருத்தணி, ஆலந்தூர்

ஸ்ரீபெரும்புதூர், கே.வி.குப்பம், ஆத்தூர், ராசிபுரம்

பவானி, திருப்பூர், கோவை ( தெற்கு ), சூலூர்

அரவங்குறிச்சி, ராஜபாளையம், மதுரை கிழக்கு,

மதுரை வடக்கு, ஒசூர், பென்னாகரம், தென்காசி

ராமநாதபுரம், பரமகுடி , திருநெல்வேலி , நாகை , மயிலாடுதுறை

புவனகிரி, ஜெயங்கொண்டம், நாகர்கோவில், பத்மநாபபுரம்

தூத்துக்குடி, தஞ்சாவூர், பழனி, காரைக்குடி, போளூர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *