பிரேசிலில் புது உச்சமாக கொரோனாவுக்கு பலி..!

உலகம்
CELAM expresses solidarity with Brazil over Covid crisis - Vatican News

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் புது உச்சமாக உயிர் கொல்லி கொரோனாவுக்கு 3 ஆயிரத்து 780 பேர் உயிரிழந்து உள்ளனர். இதன் மூலன் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 3 லட்சத்து 17 ஆயிரத்து 936 ஆக அதிகரித்து உள்ளது.

மார்ச் மாதத்தில் மட்டும் அங்கு 58 ஆயிரத்து 924 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தொடர் உயிரிழப்பு காரணமாக பிரேசிலில் இரவிலும் கல்லறை தோட்டங்கள் செயல்பட தொடங்கி உள்ளன.

இடப் பற்றாக்குறை மற்றும் தொடர் உயிரிழப்புகளால் சுகாதார பணியாளர்கள் திக்குமுக்காடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *