புதிய தடுப்பூசி கொள்கை – ஏன்? எதற்கு?

தேசத்து மக்களுக்கு பாரத பிரதமர் திரு மோடி அவர்கள் நேற்று மாலை புதிய தடுப்பூசி கொள்கை பற்றி விரிவாக எடுத்துரைத்தார். மத்திய அரசு எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரைவில் கொரோனாவினை ஒழிக்க தீவிரமாக பாடுபட்டு கொண்டிருக்கின்றது. தடுப்பூசி உற்பத்தி மிக மிக அதிகரிக்கபட்டிருப்பதால் விரைவில் எல்லோருக்கும் தடுப்பூசி செலுத்தபடும்.18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இனி வழங்கபடும் என தெரிவித்துள்ளார். இந்தியா என்ற தேசம் சுமார் 140 கோடி மக்களுக்கான சந்தை என்றே வெளிநாட்டு நிறுவனங்கள், இங்கு அவர்களது தரமற்ற […]

Continue Reading

பிரதமரின் ஏழைகள் நல உணவு திட்டம் – இலவச உணவு தானியங்கள்

சீன தேசத்தில் இருந்து பரப்பிய கொரோனா கொவிட் பெருந்தொற்று காலகட்டத்தில் பயனாளிகளுக்கு உணவு தானியங்கள் வழங்கும் பிரதமரின் ஏழைகள் நல உணவு திட்டம் PMGKAY மிகப் பெரிய நிவாரணத்தை அளித்து வருகிறது. 2021 மே 24 வரை, அனைத்து 36 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு 48 லட்சம் மெட்ரிக் டன் இலவச உணவு தானியங்களை இந்திய உணவு கழகம் விநியோகித்துள்ளது. ஆந்திரப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம், லட்சத்தீவு, புதுச்சேரி மற்றும் தெலங்கானா ஆகிய 5 மாநிலங்கள் […]

Continue Reading

உலகம் போற்றும் உத்தமரின் ஏழு ஆண்டு கால ஆட்சி

பணக்கார வர்க்கத்தைச் சாராத, பரம்பரை அரசியல் குடும்பத்தைச் சாராத, நுனிநாக்கு ஆங்கிலம் பேசும் மேட்டுக்குடியைச் சாராத, ஒரு ஏழைத்தாயின் பிள்ளையான ஒருவர் பாரத திருநாட்டின் பெருமைமிகு பிரதமராக 7 ஆண்டுகளுக்கு முன் பதவியேற்றார். இந்த 7 ஆண்டுகளில் அவர் ஒருநாள் கூட விடுப்பு எடுக்கவில்லை. மற்ற அரசியல் தலைவர்கள் போல வெளிநாடுகளுக்குச் சுற்றுலா போய் ஓய்வு எடுத்ததில்லை. கேளிக்கை விளையாட்டுகளில் ஈடுபட்டதில்லை. ஊழலில் சிக்காத பிரதமர்; தனது அமைச்சரவை சகாக்களையும் ஊழல் செய்யாதவர்களாகப் பார்த்துக்கொள்கிறார். இதன்மூலம் கோடிக்கணக்கான […]

Continue Reading

வஞ்சிக்கப் படுகிறதா தமிழகம்?

மத்திய பாஜக அரசு, மிகவும் குறைவான தடுப்பூசிகளையே, தமிழகத்திற்கு வழங்குகின்றது என, மாநில திமுக அரசு மத்திய அரசை தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனது. மத்திய அரசு சரியான முறையில், அனைவருக்கும், எல்லா மாநிலத்திற்கும், சரி சமமாகவே, தடுப்பூசி வழங்கி வருகின்றது. ஆனால், தொடர்ந்து மத்திய அரசை, திமுகவினர் குற்றம் சொல்வதற்கு காரணம் என்ன? என்பதை பார்க்கும் போது, தங்களுடைய தவறை மறைக்க, மற்றவர்கள் மீது பழி போட்டு தப்பிக்க முயல்கின்றனர், என்ற எண்ணமே ஏற்படுகின்றது. குறைவான […]

Continue Reading

உண்மையை மறைக்கின்றனவா ஊடகங்கள்?

கொரோனா பரவல் அதிகரித்து வரும் இந்த தருணத்தில், மத்திய அரசு எத்தனையோ வழிகளின் மூலமாக, இரண்டாவது அலையைத் தடுத்து நிறுத்த முயற்சி செய்யும் நேரத்தில், அண்மைக் காலமாக, எதிர்கட்சிகள் தொடர்ந்து மத்திய மோடி அரசை, குற்றம் சாட்டுவதை, வழக்கமாக கொண்டு இருக்கின்றது.  ஊடகங்களும், உண்மை செய்தியை முழுமையாக வெளியிடாமல், எதிர்கட்சிகள் கூறி வரும் பொய் குற்றச்சாட்டுகளை வெளியிடுவதிலே, வழக்கமாக கொண்டு இருப்பது வேதனை அளிக்கின்றது. அதிலும், தமிழகத்தில் நடக்கும் அவலங்களை கோடிட்டு காட்டாமல், பாஜக ஆளும் மாநிலங்களில் […]

Continue Reading

ஹிந்துக்களின் உரிமைகளை நிலைநாட்டிய உயர்நீதிமன்றங்கள்

பாரத தேசத்தில் பெரும்பான்மையாக உள்ள ஹிந்து மக்களுக்கு தொடர்ந்து நெருக்கடிகள் கொடுக்கப்பட்டு வருகிறது. மதமாற்றம் செய்ய நினைக்கும் ஆங்கிலேய அடிமைகளும், அரபு தேச தீவிரவாத இயக்கங்களும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக இங்கே வளர்ந்து வருகின்றன. கடந்த 70 ஆண்டுகளில் பாரத தேசத்தை ஆட்டிவைத்த இந்த தீயசக்திகளை இரும்புக்கரம் கொண்டு அடக்கி வருகிறார் பாரத பிரதமர் மோடி. இதனால் அவர் மீது சேற்றை வாரி இறைக்க தங்களுக்கு துணையாக மேலை நாட்டு ஊடகங்களையும், அவர்களது கட்டுப்பாட்டில் இங்கு […]

Continue Reading

சர்வதேச சமூகம் அனுப்பியுள்ள கொரோனா நிவாரண பொருட்கள்

2014ல் பாரத பிரதமராக மோடி அவர்கள் பதவியேற்ற பின், உலக நாடுகளிடம் பலமான நட்புறவை ஏற்படுத்தினார். சென்ற ஆண்டு கொரோனா முதல் அலையில் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு பல உதவிகள் செய்து, நம்பிக்கையை வளர்த்து கொண்டார். இதன் பயனாக இந்த வருடம் பாரத தேசத்தில் பரவி வரும் சீன வைரஸ் கொரோனா தொற்றை சமாளிக்க பல்வேறு நாடுகளும், அமைப்புகளும் நிவாரண மருத்துவ உபகரணங்கள் மற்றும் கருவிகளை, நமது தேசத்திற்கு வழங்கி வருகின்றன. கொரோனா தொற்றின் பாதிப்பு பெரும் மடங்கு […]

Continue Reading

மதுரை அப்போலோ சிறப்பு மருத்துவமனையில் 18 வயது மேற்பட்டோருக்கான கொரோனா தடுப்பூசி

18 வயது மேற்பட்டோருக்கான மூன்றாம் கட்ட கொரோனா தடுப்பூசி மதுரை அப்போலோ சிறப்பு மருத்துவமனையில் மே 08 முதல் தொடங்கப்பட்டது. கோவிட் – 19 பெருந்தொற்றின் காரணமாக, நாடு முழுவதும், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மதுரையில் 18 வயது மேற்பட்டோருக்கான மூன்றாம் கட்ட கொரோனா தடுப்பூசியை தொடங்கும் முதல் தனியார் மருத்துவமனை மதுரை அப்போலோ மருத்துவமனை என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading

உலக வரலாற்றில் மிகக் கொடூரமான இஸ்லாமிய ஆக்கிரமிப்பு

அமெரிக்க வரலாற்றாசிரியரான வில் துராண்ட் (Will Durant), இந்தியாவில் இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்கள் நடத்திய படுகொலைகளே உலக வரலாற்றில் மிகக் கொடூரமானது (bloodiest in history) எனக் கணிக்கிறார். “இஸ்லாமிய வரலாற்றாசிரியர்களும், கல்வியாளர்களும் இந்துக்கள் கொல்லப்படுவதையும், இந்துப் பெண்களையும் அவர்களின் குழந்தைகளையும் அடிமைகளாக பிடித்துச் சென்று அடிமைச் சந்தையில் விற்பதனையும், இந்துக் கோவில்கள் இடிக்கப்பட்டு பல இலட்சக்கணக்கான இந்துக்கள் வாள் முனையில் மதமாற்றம் செய்யப்பட்டதையும் மிகப் பெருமையுடனும், தாங்கொனாத மகிழ்ச்சியுடனும் எழுதிச் சென்றிருக்கிறார்கள்” எனக் குறிப்பிடுகிறார். பாலியல் தொழிலில் […]

Continue Reading

மேற்கு வங்கத் தேர்தலும், வன்முறைக் கொடூரமும்

தேர்தலும் ஜனநாயகமும் ஒன்றுக்கொன்று பிரிக்க முடியாதவை. தேர்தல் என்பது ஜனநாயகத்தின் ஒரு முக்கிய அங்கம். அதில் வெற்றி தோல்வி சகஜம். இதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு வெற்றி பெற்றவர்கள் கொண்டாடுவதும்,  தோல்வி அடைந்தவர்கள் அமைதி காப்பதும் அரசியலில் இயல்பாக இருந்து வருகிறது. ஆனால் மேற்குவங்க மாநிலத்தில் வெற்றி பெற்றுள்ள திரினாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜியின் நடவடிக்கைகள் வேறு மாதிரியாக இருக்கிறது. அங்கே சொல்ல முடியாதக் கொடுமைகள் நடந்தேறுகின்றன. கொலை, கொள்ளை,  தீவைத்தல், பாலியல் வன்புணர்வு – […]

Continue Reading