சர்வதேச சமூகம் அனுப்பியுள்ள கொரோனா நிவாரண பொருட்கள்

2014ல் பாரத பிரதமராக மோடி அவர்கள் பதவியேற்ற பின், உலக நாடுகளிடம் பலமான நட்புறவை ஏற்படுத்தினார். சென்ற ஆண்டு கொரோனா முதல் அலையில் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு பல உதவிகள் செய்து, நம்பிக்கையை வளர்த்து கொண்டார். இதன் பயனாக இந்த வருடம் பாரத தேசத்தில் பரவி வரும் சீன வைரஸ் கொரோனா தொற்றை சமாளிக்க பல்வேறு நாடுகளும், அமைப்புகளும் நிவாரண மருத்துவ உபகரணங்கள் மற்றும் கருவிகளை, நமது தேசத்திற்கு வழங்கி வருகின்றன. கொரோனா தொற்றின் பாதிப்பு பெரும் மடங்கு […]

Continue Reading

அமெரிக்காவின் ஆயுத அரசியல் – பாதிக்கப்படும் மத்திய கிழக்கு தேசங்கள்

இரண்டாம் உலகப் போரின் போக்கை இருவர் தீர்மானித்தனர். ஒருவர் அடால்ப்ஹிட்லர். இவர் கையில் எடுத்தது யூத எதிர்ப்பு. அவரது பாணியில் சொன்னால் துடைத்து எறிவது. சொன்னதோடு செய்யவும் செய்தார். யுத்த காலத்தில் இந்த மொத்த உலகில் இறந்தவருக்கு சமமாக இவர் யூதர்களை கொன்று இருக்கிறார். இரண்டாமவர் ஆல்பர்ட்ஐன்ஸ்டீன். E = mc² எனும் சூத்திரத்திற்கு சொந்தக்காரர். அது மட்டுமல்ல ஜப்பானிய நாகாசாஸி ஈரோஷிமா மீதான அணு ஆயுத தாக்குதலுக்கு மூலக் காரணமாக இருந்தது இவரது கண்டுப்பிடிப்பு. இதன் […]

Continue Reading

சடலங்களின் வணிகர்கள்

எப்போது ஒரு கொடிய நோய் இந்த உலகை தாக்கும், நாம் எப்போது ஒரு மருந்தை தயாரித்து கோடிகளில் சம்பாதிக்கலாம் என மேற்கத்திய மருத்துவ வணிக நிறுவனங்கள் கழுகு போல காத்துக் கொண்டிருக்கும். பிணங்களின் எண்ணிக்கையை வைத்து, அந்த தடுப்பூசி மருந்தின் விலையை கூட்டி விடுவர். 1990ல், குழந்தைகளுக்கு ஹெபடிடிஸ்-பி (Hepatitis -B) தடுப்பூசி கட்டாயம் போடப்பட வேண்டும், இது எய்ட்ஸை விட ஆபத்தானது என்று அறைகூவல் விடுத்தனர். 2 ரூபாய்க்கு கிடைக்க வேண்டிய அந்த ஊசி, அப்போது […]

Continue Reading

மகா சிக்கலில் இலங்கையின் மஹா சங்கம்

பைடனெல்லாம் வேண்டவே வேண்டாம், மோடியே போதும் என்று கதறும் மஹாசங்க உறுப்பினர்கள். இதனை மௌனமாக ஆதரிக்கும் சீனா தான் இதில் ஹைலைட். ஆக மொத்தத்தில் வித்தியாசமான காக்டெய்ல் அரசியல் இலங்கையை ஆட்டிப்படைக்கிறது. இந்த இடியாப்ப சிக்கலில் மாட்டிக் கொண்டு முழிப்பது இலங்கை அரசு பிரதிநிதிகளும், நிர்வாகத்தினர் தான். அப்படி என்ன தான் நடக்கிறது இலங்கையில்? மஹா சங்கம் என்பது இலங்கையில் பௌத்த மதத்தைச் சார்ந்தவர்கள் நிர்வகிக்கும் அமைப்பு. இந்த அமைப்பினை சிங்களவர்கள் நடத்தி வருகிறார்கள் அங்கு. இவர்களே […]

Continue Reading

அமெரிக்காவின் அயோக்கியத்தனம் – கொரோனா தடுப்பு மருந்துகளுக்கு தட்டுப்பாடு வருமா?

கடந்த வருடம் ஏப்ரல் மாதம், கொரோனா தொற்று சிகிச்சைக்காக இந்தியாவிடம் ஹைட்ராக்ஸி க்ளோரோக்வின் (HCQ) கேட்டிருந்தார் அப்போதைய அமெரிக்க அதிபர் டிரம்ப். அதற்கு இசைந்து தேவையான HCQவை ஏற்றுமதி செய்துவைத்தது பாரதம். அந்த உதவிக்கு பலமுறை நன்றி சொன்னார் டிரம்ப். சமீபத்தில் (மார்ச் 2021) நான்கு நாடுகள் (இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா) Quad கூட்டத்தில் “நம் கூட்டமைப்பு தடுப்பு மருந்து உற்பத்தியை ஊக்குவிக்கும்” என்று அறிக்கை விட்டது அமெரிக்கா. ஆனால் தற்போது இந்தியாவில் தடுப்பு மருந்து […]

Continue Reading

திருடி வந்த சீனா. தடுத்து நிறுத்திய மோடி – பப்புவா நியூகினியாவில் நடந்தது என்ன?

பப்புவா நியூகினி, இது ஆஸ்திரேலியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கிடையே உள்ள பிரதேசம். அருகருகே இரண்டு பெரிய தேசங்களில் இருப்பதாலோ என்னவோ தொழிற்கல்வி அபாரமாக கைவந்தது இவர்களுக்கு. 2019 ஆம் ஆண்டுகளில் பீட்டர் ஓ பிரையன் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரதமராக பொறுப்பில் இருந்தார். இது வேறு காங்கிரஸாக இருந்தாலும் கூட அங்கும் சீனாவின் வால் பிடிப்பதை வழக்கத்தில் வைத்திருந்தது. சீனாவும் நமட்டு சிரிப்புடன் பிரத்யேக கவணிப்பில் வைத்திருந்தது பப்புவா நியூகினியாவை. ஆனாலும் அதன் குறுக்கு மூளை […]

Continue Reading

கலவர பூமியான கராச்சி. சந்தர்ப்பத்திற்காக பரிதவிக்கும் சீனா

மதத்தின் பெயரால் ஒன்று கூடலாம், ஆர்ப்பாட்டம் செய்யலாம், அது கலவரமாக முடியும் என்று தெரிந்தால் கூட, பாகிஸ்தானில் உள்ள சட்டம் கொண்டு அதை தடுக்க முடியாது, காவல் துறை தலையிடக்கூடாது என்கிறது அவர்கள் தேச சட்டம். இதனைத் அங்குள்ள இஸ்லாமிய தீவிரவாதிகள் நன்கு பயன்படுத்தி வருகிறார்கள். பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையில் பணமதிப்பிழப்பு (Demonetization) நடவடிக்கை எடுத்ததன் காரணமாக, பாகிஸ்தான் பொருளாதாரத்தில் அதல பாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. தனி நபர் ஆண்டு வருமானம் […]

Continue Reading

3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டம் ககபோரா பகுதியில் பாதுகாப்பு படையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நிகழ்த்தினர். இதையடுத்து பாதுகாப்பு படையினரும் எதிர்த்தாக்குதல் நடத்த தொடங்கினர். அத்துடன் அந்த இடத்துக்கு கூடுதலான படைகள் வரவழைக்கப்பட்டனர். இதைதொடர்ந்து தீவிரவாதிகள் இருந்த பகுதியை பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்திகொண்டே முன்னேறி தங்களது கட்டுக்குள் கொண்டுவந்தனர். இறுதியில் அவர்கள் நடத்திய தாக்குதலில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். முன்னதாக நேற்று […]

Continue Reading

அமெரிக்காவில் வீணாகி போன ஒன்றரை கோடி டோஸ் கொரோனா தடுப்பு மருந்து !…

அமெரிக்காவின் மேரிலாண்ட் மாநிலத்தில் நடந்த தனிமனித தவறால் ஒன்றரை கோடி டோசுகள் கொரோனா தடுப்பூசி வீணானது. அங்குள்ள பால்ட்டிமோர் தொழிற்சாலையில் ஜான்சன்&ஜான்சனின்  தடுப்பூசி உற்பத்தி செய்யப்படுகிறது. இது ஒரு டோஸ் மட்டும் போட வேண்டிய தடுப்பூசியாகும். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்ட்ராஜெனகாவின் தடுப்பூசியும் அங்கு தயாரிக்கப்பட்டு வருகிறது. எமர்ஜென்ட்  பயோசொல்யூஷன்ஸ் என்ற மருந்து நிறுவனம் இந்த உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நிலையில், நிறுவனப் பணியாளர்கள் சிலரின் தவறால் இந்த இரண்டு தடுப்பூசிகளின் வேதிப்பொருட்களும் ஒன்றாக கலந்து விட்டதாக கூறப்படுகிறது.  […]

Continue Reading

பிரேசிலில் கொரோனாவால் இறந்தவர்களை புதைக்க இடப்பற்றாக்குறை : என்ன செய்தார்கள் தெரியுமா…?

பிரேசிலில் கொரோனாவால் இறந்தவர்களை அடக்கம் செய்ய இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், பழைய கல்லறைகளை சுத்தம் செய்து புதிய உடல்களை அடக்கம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. பிரேசிலில் தினமும் 75 ஆயிரத்திற்கு அதிகம் பேருக்கு தொற்று ஏற்பட்டு, நாளொன்றுக்கு 3 ஆயிரத்து 800 க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர். பிரேசிலின் மிகப்பெரிய நகரமான சாவோ பவுலோ நகரில் கொரோனாவால் இறந்தவர்களை அடக்கம் செய்ய கல்லறைத் தோட்டங்களில் இடமில்லை. எனவே ஏற்கனவே இருக்கும் கல்லறைகளை திறந்து அவற்றில் இருக்கும் மனித எச்சங்களை அகற்றி […]

Continue Reading