சுல்தான் படத்தில் கார்த்தியை விட இவர் தான் பெஸ்ட்.. மொத்த பாராட்டையும் அள்ளிச் செல்லும் பிரபலம்

கார்த்தி நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ள சுல்தான் படத்தில் கார்த்தியை விட குறிப்பிட்ட பிரபலம் ஒருவருக்குத்தான் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. மாஸ்டர் படத்திற்கு பிறகு மிகப்பெரிய படமாக வெளியான திரைப்படம் தான் சுல்தான். கார்த்தி நடிப்பில் பெரிய பட்ஜெட்டில் உருவாகி வெளியான சுல்தான் படத்தை சிவகார்த்திகேயனின் படத்தை இயக்கிய பாக்கியராஜ் கண்ணன் இயக்கியிருந்தார். சுல்தான் படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. அதுமட்டுமில்லாமல் தெலுங்கு படத்தின் சாயல் அதிகமாக […]

Continue Reading

குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு போனா என்னோட இமேஜ் என்னாகுறது? சர்ச்சையை கிளப்பிய சுந்தர் சி பட நடிகை

சுந்தர் சிக்கு ஜோடியாக நடித்த பிரபல நடிகை ஒருவரை அடுத்த குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு கூப்பிட்டதுக்கு அந்த நிகழ்ச்சிக்கு எல்லாம் வரமுடியாது என கூறியது குக் வித் கோமாளி ரசிகர்களை கோபப்படுத்தியுள்ளது. ஆயிரம் சொல்லுங்கள். திறமைகளை கண்டறிவதில் சிறந்த டிவி விஜய் டிவி தான். அந்த வகையில் விஜய் டிவியிலிருந்து சினிமாவுக்கு வந்து பல நட்சத்திரங்கள் சாதித்துள்ளனர். அந்த வகையில் சிவகார்த்திகேயன், சந்தானம், ரோபோ ஷங்கர், புகழ் போன்றோரைக் குறிப்பிடலாம். குக் வித் கோமாளி நிகழ்ச்சி […]

Continue Reading

நடிகர் ரஜினிகாந்திற்கு தாதாசாகேப் பால்கே விருது: மத்திய அரசு அறிவிப்பு

ரஜினிக்கு தாதாசாகேப் விருது நடிகர் ரஜினிகாந்திற்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவித்தது மத்திய அரசு திரைத்துறையில் ரஜினியின் சாதனைகளை பாராட்டும் விதமாக தாதாசாகேப் பால்கே விருது அறிவித்தது மத்திய அரசு ரஜினிக்கு தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவிப்பு இந்திய சினிமாத்துறையில் மத்திய அரசால் வழங்கப்படும் மிக உயரிய விருது தாதாசாகேப் பால்கே விருது

Continue Reading

இணையத்தை கலக்கும் தளபதி 65 பூஜை புகைப்படம்

விஜய் மற்றும் நெல்சன் கூட்டணியில் உருவாகும் தளபதி 65(#Thalapathy65) படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகப்பெரிய பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்து வருகிறது. இதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கிவிட்டன இந்நிலையில் தளபதி65 படத்தின் பூஜை விழா இன்று சென்னையில் உள்ள சன் ஸ்டூடியோவில் நடைபெற்று வருகிறது. இதற்காக தளபதி விஜய் தாறுமாறான ஸ்டைலில் வந்து இறங்கியுள்ள புகைப்படம்தான் இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கிறது. பரட்டை தலையுடன் மாஸ்டர் படத்திலிருந்த அதே கெட்டப்பை தளபதி 65 படத்திலும் பயன்படுத்துவது போல் தோன்றுகிறது. […]

Continue Reading

ராமர் போல் வில்லை வளைத்து முரட்டு போஸ் கொடுத்த ஹீரோ…வைரலாகும் ராஜமவுலியின் RRR பட போஸ்டர்

இந்திய சினிமா உலகமே வியந்து பார்க்கும் அளவிற்கு உச்சத்தில் உள்ள இயக்குனர் என்றால் அது ராஜமௌலி தான். பாகுபலி பாகுபலி 2 ஆகிய படங்களின் மூலம் உலகப் புகழ்பெற்றவர் பாகுபலி படங்களுக்கு பிறகு தற்போது தனது அடுத்த படத்தின் அறிவிப்பை ராஜமௌலி சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டார். அதில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர்களான ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் ஆகிய இருவரும் இணைந்து RRR என்ற படத்தில் நடித்திருந்தனர். பாகுபலி படங்களுக்குப் பிறகு ராஜமௌலி கிட்டத்தட்ட […]

Continue Reading

தேசிய விருது வாங்கிய சாந்தனு என மீம்ஸ் போட்டு கலாய்த்த ரசிகர்கள்.. மாஸ்டர் படத்தால் நொந்துபோன பார்கவ்!

தளபதி விஜய் நடிப்பில் மாஸ்டர் படம் வெளியான பிறகு அந்த படத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதியை தவிர மற்ற யாருக்கும் முக்கிய கதாபாத்திரம் இல்லை என்பது அப்பட்டமாக தெரிந்தது. ஆனால் மாஸ்டர் படத்தின் புரமோஷனுக்காக ஒரு சீன் நடித்த நடிகர்கள் எல்லாம் வளைத்து வளைத்து யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்தது தான் தற்போது விவாதப் பொருளாக மாறியுள்ளது. அதிலும் சாந்தனு எல்லாம் பாவம். பார்கவ் என்ற கதாபாத்திரத்தை தற்போது வரை இணையத்தில் வச்சு செய்து வருகின்றனர். […]

Continue Reading

யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்த கர்ணன் டீசர்..! கொண்டாட்டத்தில் தனுஷ் ரசிகர்கள்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் கர்ணன் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. பரியேறும் பெருமாள் படத்துக்குப் பிறகு தனுஷை வைத்து கர்ணன் என்ற படத்தை இயக்கி வருகிறார் இயக்குநர் மாரி செல்வராஜ். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் பாடல்கள் அண்மையில் வெளியானது. இந்நிலையில் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையில் கர்ணன் படத்தின் டீசர் வெளியாகி, யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது. 2 நிமிடம் ஓடும் […]

Continue Reading

“எண்ணம்போல் வாழ்க்கை” என தனுஷ் நெகிழ்ச்சி ஆசீர்வாதம்தான்.

“ஒருமுறை சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெறுவது என்பதே கனவு என்கிற நிலையில், 2வது முறை தாம் தேசிய விருதை வென்றிருப்பது ஆசீர்வாதம்தான் என்றும் தாம் இந்த அளவுக்கு வருவேன் என கனவிலும் நினைக்கவில்லை” என்றும் நடிகர் தனுஷ் கூறியுள்ளார். அசுரன் படத்தில் நடித்ததற்காக நடிகர் தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனது தாயார், தந்தை, அண்ணன் செல்வராகவன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ள தனுஷ், […]

Continue Reading

கிருத்துவ மிஷனரிகளின் கைப்பிடியில் தமிழ் திரைப்படத்துறை? அன்று அன்னை ஆண்டாள், இன்று அன்னை திரௌபதி.

கிருத்துவ மிஷனரிகளின் கைப்பிடியில் தமிழ் திரைப்படத்துறை?  அன்று அன்னை ஆண்டாள், இன்று அன்னை திரௌபதி.இனியாவது புறக்கணிப்போம்; இந்துக்களுக்கு எதிரான தமிழ் திரைப்படங்களை.  நம்மை நாமே அழித்துக் கொண்டிருக்கிறோம் திரைமோகத்தால். பொழுதுபோக்கிற்கும் அழிவதற்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி எழுகிறதா?  தங்களது மனதில் எழும் கேள்விகளுக்கு இப்பதிவின் முடிவில் விடை கிடைத்துவிடும்.நடிகர் திலகம் சிவாஜிக்கு பிறகு கடவுள் பக்தி கொண்ட கதாபாத்திரங்களில் நாயகர்கள் நடிக்கவில்லையே ஏன்? நாயகிகள் மட்டுமே அவ்வப்போது நடித்து வந்தார்கள்.தற்போது கூட ஒரு படம் வந்தது. […]

Continue Reading

ரேனிகுண்டா பிரபலம் திடீர் மரணம்,அதிர்ச்சியில் திரையுலகம்!

தமிழ் சினிமாவில் ரேணிகுண்டா, பில்லா2, கண்ணே கலைமானே, தென்மேற்கு பருவக்காற்று, நீர்பறவை, கோலமாவு கோகிலா, உஸ்தாத் ஹோட்டல் போன்ற படங்களில் நகைச்சுவை நடிகராக வலம் வந்த கார்த்திக் என்கிற தீப்பெட்டி கணேசன் சில நாட்களாக உடல்நிலை குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில் மதுரை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நடிகர் தீப்பெட்டி கணேசன் இன்று காலமாகி உள்ளதாக இயக்குனர் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் திரையுலகையே அதிர்ச்சியடையும் செய்தியை […]

Continue Reading