ஹிந்துக்களின் உரிமைகளை நிலைநாட்டிய உயர்நீதிமன்றங்கள்

பாரத தேசத்தில் பெரும்பான்மையாக உள்ள ஹிந்து மக்களுக்கு தொடர்ந்து நெருக்கடிகள் கொடுக்கப்பட்டு வருகிறது. மதமாற்றம் செய்ய நினைக்கும் ஆங்கிலேய அடிமைகளும், அரபு தேச தீவிரவாத இயக்கங்களும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக இங்கே வளர்ந்து வருகின்றன. கடந்த 70 ஆண்டுகளில் பாரத தேசத்தை ஆட்டிவைத்த இந்த தீயசக்திகளை இரும்புக்கரம் கொண்டு அடக்கி வருகிறார் பாரத பிரதமர் மோடி. இதனால் அவர் மீது சேற்றை வாரி இறைக்க தங்களுக்கு துணையாக மேலை நாட்டு ஊடகங்களையும், அவர்களது கட்டுப்பாட்டில் இங்கு […]

Continue Reading

மகாசமாதி அடைந்தார் பூஜ்யஸ்ரீ ஓம்காரானந்தா ஸ்வாமிகள்

தேனியில் உள்ள வேதபுரி, ஸ்ரீஸ்வாமி சித்பவானந்தா ஆஸ்ரமத்தின் சுவாமிஜி பூஜ்யஸ்ரீ ஓம்காரானந்தா ஸ்வாமிகள் இன்று மாலை 5.40 மணி அளவில் மகாசமாதி அடைந்தார். அண்மையில் கொரோனா வைரஸால் பாதிக்கப் பட்டு, தீவிர சிகிச்சையில் இருந்தார். அவருக்காக பக்தர்கள் பல்வேறு பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர். மதுரையில் சிகிச்சையில் இருந்த அவரை சென்னைக்கு ஏர் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் சென்று, சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் நடந்து வந்தன. இந்நிலையில், பூஜ்யஸ்ரீ ஸ்வாமி ஓம்காரானந்தா ஸ்வாமிகள் மதுரையில் இன்று மாலை 5.40 மணி […]

Continue Reading

மதுரை அப்போலோ சிறப்பு மருத்துவமனையில் 18 வயது மேற்பட்டோருக்கான கொரோனா தடுப்பூசி

18 வயது மேற்பட்டோருக்கான மூன்றாம் கட்ட கொரோனா தடுப்பூசி மதுரை அப்போலோ சிறப்பு மருத்துவமனையில் மே 08 முதல் தொடங்கப்பட்டது. கோவிட் – 19 பெருந்தொற்றின் காரணமாக, நாடு முழுவதும், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மதுரையில் 18 வயது மேற்பட்டோருக்கான மூன்றாம் கட்ட கொரோனா தடுப்பூசியை தொடங்கும் முதல் தனியார் மருத்துவமனை மதுரை அப்போலோ மருத்துவமனை என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading

ஈ.வி.எம் மை ஹேக் செய்ய முடியாது! ஒத்துக் கொண்ட திமுக

இந்திய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (ஈ.வி.எம்) – பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் ஆகியவற்றுடன் இணைந்து இந்திய தேர்தல் ஆணையத்தால் உருவாக்கப்பட்டது. இதனை தொழில்துறை ரீதியாக வடிவமைத்தவர்கள் ஐ.ஐ.டி பாம்பேயின் தொழில்துறை வடிவமைப்பு மையத்தில் ஆசிரிய உறுப்பினர்களாக இருந்தவர்கள் ஆவர். உலகின் அதிகபட்ச நம்பிக்கை கொண்ட ஒரு இயந்திரம் ஒன்று உண்டு என்றால் அது, இந்தியத் தேர்தல் ஆணையம் உபயோகப்படுத்தும் வாக்குப்பதிவு இயந்திரங்களே எனலாம். இது மிகைப்படுத்திய பாராட்டு அல்ல, […]

Continue Reading

மீண்டு(ம்) வந்தோம்

தமிழக தேர்தல் களத்தில் பெரிய மாற்றம் ஒன்றும் ஏற்படவில்லை; ஆனால் தமிழக அரசியல் களத்தில் மிக பெரிய மாற்றத்தை எதிர் நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது. 23 ஏப்ரல் 1644 ஆண்டு முதல் பயன்பாட்டில் இருந்து வரும் ஜார்ஜ் கோட்டை இனி மாற்றப்படும். தற்போது உள்ள தமிழ்நாடு அரசு மருத்துவமணை இயங்கி வரும் இடத்திற்கு இவ்வாண்டு இறுதிக்குள்ளாக மாற்றப்பட வேண்டும் என்கிற ரீதியில் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர். ஜார்ஜ் கோட்டை ஒரு காலத்தில் இந்திய அதிகார மையமாக […]

Continue Reading

விருதுநகர் சட்டமன்ற தொகுதி மக்களின் மனநிலை என்ன? வெல்ல போவது யார்?

முன்னாள் முதல்வர் காமராஜர், தமிழகத்திற்கு தமிழ்நாடு என பெயர் சூட்டக்கோரி உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த சங்கரலிங்கனார் உட்பட பல பிரபலங்கள் பிறந்த ஊர் விருதுநகர். பருப்பு மற்றும் எண்ணெய் வணிகத்திற்கு புகழ்பெற்ற நகராக விளங்குகிறது. இங்கு விவசாய விளை பொருட்கள் அதிகமாக சாகுபடி செய்யப்படாவிட்டாலும், பல்வேறு பொருட்களின் விலையை நிர்ணயம் செய்வது விருதுநகர் சந்தைதான். இங்கு இருந்து தான் மல்லி, வத்தல், சமையல் எண்ணை, பருப்பு வகைகள் உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. ஆனால் […]

Continue Reading

பதுங்கிய பாதிரி! கண்டு கொள்ளாத காவல் துறையினர்!

திமோதி ரவீந்தர் – ஓர் அறிமுகம் : 20 டிசம்பர் 1958 ஆம் ஆண்டு, S. திமோதி என்பவருக்கும்,  எமிலி ஜேன் என்பவருக்கும் மகனாகப் பிறந்தார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகமண்டலம் அருகே, கெட்டி என்ற சிறிய கிராமத்தில் வளர்ந்தார். தன்னுடைய ஆரம்பக் கல்வியை, கெட்டியில் உள்ள தி லேட்லா மெமோரியல் பள்ளியில் (The Laidlaw Memorial School of St George’s Homes) படித்து, பிறகு கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.யூ.சி. (P.U.C.) […]

Continue Reading

மான்செஸ்டர் ஆப் சவுத் இந்தியா, மண்ணோடு போன கதை

1980, 90 களில் கோயம்புத்தூர்ல வீட்டுக்கு ஒருத்தர் மில்லுக்கு வேலைக்கு போய்ட்டு இருப்பாங்க, இல்லேன்னா கடைசிக்கு நமக்கு தெரிஞ்ச யாரோ ஒருத்தர் கண்டிப்பா மில் வேலைல இருப்பாங்க. மேஸ்திரி, போர்மேன், பிட்டர், புளோ ரூம், ஸஃபின்னிங், ரீலிங், வேஸ்ட் காட்டன்னு, மில் சம்மந்தப்பட்ட ஏதோ ஒரு வேலைல தான் இருப்பாங்க. பலருக்கு சொந்த பேர் போய், அவங்கள சொல்றது, கூப்படறது எல்லாமே மேஸ்திரி, பிட்டர், போர்மேன்னு மாறிடும். பல வருசத்துக்கு முன்னாடியே அவ்ளோ பேருக்கும் வேலை குடுத்த […]

Continue Reading

குறைந்த கொரோனா, வேகமெடுக்கும் தடுப்பூசி – ராதாகிருஷ்ணன் அறிக்கை

தமிழகத்தில் கடந்த 2 நாட்களில் கோவிட் தொற்று அதிகரிக்கும் வேகம் சற்று குறைந்துள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை தண்டையார்பேட்டையில் கொரோனா பரிசோதனை மையத்தை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் கடந்த 2 நாட்களில் கொரோனா அதிகரிக்கும் வேகம் குறைந்துள்ளது என்று கூறினார். கூடுதலாக 12 ஆயிரம் ஆக்சிஜன் படுக்கைகளை தயார் செய்ய உள்ளதாகவும், அதில் முதற்கட்டமாக இந்த வார இறுதிக்குள் 2000 ஆக்சிஜன் படுக்கைகள் […]

Continue Reading

சீன வைரஸ் – புதிய வழிகாட்டுதல்களை ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

சீன வைரஸ் கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலையின் தாக்கத்தின் காரணமாக புதிய வழிகாட்டுதல்களுக்கு ஏற்பட்டுள்ள தேவையை கருத்தில் கொண்டு, ஆயுர்வேதம் மற்றும் யுனானி மருத்துவர்களுக்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்டுள்ளது. வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கோவிட்-19 நோயாளிகளுக்காகவும், கோவிட்-19 பெருந்தொற்றின் போது சுய பராமரிப்புக்கான ஆயுர்வேத மற்றும் யுனானி மருத்துவ நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்காகவும் இந்த வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. சுய பராமரிப்பு மற்றும் வீட்டு மேலாண்மை நடவடிக்கைகள் மீது இந்த வழிகாட்டுதல்கள் பெரிதும் கவனம் செலுத்தியுள்ளன. பண்டைய […]

Continue Reading