போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக்: அரசு பஸ்கள் ஓடுமா? ஓடாதா?

அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள், வியாழக்கிழமை முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ள நிலையில், பணிக்கு வராதவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரிக்கைவிடுத்துள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் செயல்படும், தொ.மு.ச., சி.ஐ.டி.யூ., எச்.எம்.எஸ்., டி.டி.எஸ்.எப்., எம்.எல்.எப்., ஏ.ஏ.எல்.எல்.எப்., டி.டபிள்யூ.யு. ஆகிய தொழிற்சங்கங்கள், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பிப்ரவரி 25 (வியாழக்கிழமை) முதல், காலைவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். தமிழ்நாடு அரசு போக்குரவத்துக் கழகத்தில் 21,000 பேருந்துகள் […]

Continue Reading

துபாயிலிருந்து சென்னைக்கு கடத்திக்கொண்டுவந்த 21.74 லட்சம் மதிப்பிலான தங்கம் !..நசருல் ஹக் கைது !..

சென்னைக்கு தங்கம் கடத்தப்படலாம் என்று உளவுப்பிரிவினரிடமிருந்து கிடைத்தத் தகவலின் அடிப்படையில் துபாயிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஏஐ-906 என்ற விமானத்தில் சென்னை வந்த நசருல் ஹக் (23) என்பவர் சந்தேகத்தில் பெயரில் சென்னை விமான நிலைய சுங்கத் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட சோதனையில் 523 கிராம் எடையிலான தங்கப் பசை அடங்கிய நான்கு பொட்டலங்களை அவர் தமது உள்ளாடையில் மறைத்து எடுத்து வந்திருப்பது தெரியவந்தது. சுங்கச் சட்டத்தின்கீழ் அவரிடமிருந்து ரூ. 21.74 லட்சம் மதிப்பிலான […]

Continue Reading

மோடி அரசு என்ன செய்தது ? பாரத தேசத்திற்கு !..

முதலில் வேலைவாய்ப்பினை உருவாக்க வேண்டும் என திட்டமிட்டது மோடி அரசு.”மேக் இன் இந்தியா” எனும் திட்டம் அதில்தான் உருவானது, அதனால் என்ன பலன் என கேட்டால் சில உதாரணங்கள்,ஒரு நீர்மூழ்கி கப்பல் முன்பு வெளிநாட்டில் இருந்து வாங்குவோம் என வைத்து கொள்ளுங்கள், அதன் விலை 46 ஆயிரம் கோடி என இருக்கலாம்.இந்த 46 ஆயிரம் கோடியினை கண்ணை மூடிகொண்டு ஐரோப்பியநாடுகளிடம் கொடுப்போம் இந்த பணத்தில் அவர்கள் நாட்டில் வேலை நடக்கும், கிட்டதட்ட 10 ஆயிரம் தொழிலாளர் அனுதினமும் […]

Continue Reading