சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா தொற்று உண்மையா ..!

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதை அவரே டுவிட்டரில் தெரிவித்துள்ளார். லேசான அறிகுறிகளுடன் தமக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர், தமது வீட்டில் உள்ள மற்றவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். தாம் வீட்டில் தம்மை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் சச்சின் டெண்டுல்கர் டுவிட் பதிவில் தெரிவித்துள்ளார்.

Continue Reading

20 ஓவர் தொடரில் கோப்பையை கைப்பற்றியதா – இந்திய லெஜண்ட்ஸ் அணி..?

உலக சாலைப் பாதுகாப்பு 20 ஓவர் தொடரின் இறுதி போட்டியில் இலங்கை லெஜண்ட்ஸ் அணியை வென்ற இந்திய லெஜண்ட்ஸ் அணி, கோப்பையை கைப்பற்றியது. ராய்பூரில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் சச்சின் தலைமையிலான இந்திய அணி, தில்சன் தலைமையிலான இலங்கை அணியை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 167 […]

Continue Reading

நடந்து முடிந்தது பும்ராவின் திருமணம்..மணப்பெண் யார் தெறியுமா ..?

ஜஸ்பிரித் பும்ரா – குஜராத்தில் பிறந்தவர். அந்த ஸ்டேட் அணிக்காக விளையாடி வந்தவரை அசத்தலான டாலண்ட் என் உணர்த்த மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் 2013 ஆம் ஆண்டு தங்கள் டீம் சார்பில் ஐபிஎல் இல் களம் இறக்கினார்கள். அதன் பின் இவர் வளர்ச்சி அசுர வேகம் தான். இன்று இந்தியாவின் சிறந்த வேகப்பந்துவீச்சாளர் பும்ரா இதுவரை 19 டெஸ்ட் 67 ஒரு நாள் போட்டிகள், 50 டி 20 போட்டிகளில் ஆடியுள்ளார். சமீபத்தில் நடந்த இங்கிலாந்து தொடரில் […]

Continue Reading

உலகின் தலைசிறந்த விக்கெட் கீப்பரின் பாராட்டை பெற்ற இந்தியவீரர் யார் தெரியுமா..?

இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் நேற்று சதம் அடித்துள்ள ரிஷப் பண்ட் அவர்களை பலரும் பாராட்டியும், வாழ்த்தியும் வருகின்றனர். இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 205 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய சற்றே தடுமாறியது எனினும் ரோஹித் சர்மா, பண்ட், சுந்தர் பேட்டிங்கில் அசத்தினர். இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் முன்னாள் விக்கெட் கீப்பர் ஆடம் கில்க்ரிஸ்ட் பண்ட் பற்றி ட்விட்டரில் பதிவிட்ட கருத்து வைரலாகி வருகின்றது. “நீங்கள் எவ்வளவு ரன்கள் எடுக்கிறீர்கள் என்பது மட்டுமல்ல, […]

Continue Reading

யுவராஜின் மிகப்பெரிய சாதனை – 13வருடங்களுக்கு பிறகு முறியடித்த வீரர் யார் தெரியுமா ..?

2007ஆம் ஆண்டு இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நடைபெற்ற 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் செய்த சாதனையை தற்போது சமன் செய்துள்ளார் மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி ஆட்டக்காரர். 2007 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் கிட்டத்தட்ட 16 நாடுகள் மோதின. அதில் இந்திய அணி இளம் படைகளுடன் சென்று கோப்பையை கைப்பற்றியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த உலக கோப்பை போட்டிகளில் இந்திய அணியின் அப்பொழுது இளம் ஆல் ரவுண்டர் […]

Continue Reading

பிரபல கிரிக்கெட் வீரருடன் அனுபமா பரமேஸ்வரனுக்கு திருமணமா..?

பிரபல கிரிக்கெட் வீரர் சமீபத்தில் நடைபெற்று வரும் இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடர் போட்டியிலிருந்து விடுமுறை கேட்டு வந்ததும், அதே சமயம் அனுபமா பரமேஸ்வரன் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் சமூக வலைதளங்களுக்கு விடுமுறை என குறிப்பிட்டுள்ளதும் எங்கேயோ இடிக்குதே என ரசிகர்களை யோசிக்க வைத்துள்ளது. பிரேமம் படத்தின் மூலம் தமிழ் மற்றும் மலையாள ரசிகர்களிடையே மிகவும் வரவேற்பைப் பெற்றவர் அனுபமா பரமேஸ்வரன். மேலும் பிரேமம் படத்தின் ரீமேக் மூலம் தெலுங்கு சினிமாவுக்கு சென்றார். அங்கே அனுபமாவுக்கு மிகப்பெரிய […]

Continue Reading

இந்தியா – இங்கிலாந்து 4ஆவது டெஸ்ட்: டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு

அகமதாபாத்தில் நடைபெறும் நான்காவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி வீரர்கள் முதலில் பேட்டிங் செய்து வருகின்றனர். இந்திய – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையான நான்காவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் தொடங்கியுள்ளது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இங்கிலாந்து அணி 15 ரன்கள் எடுத்திருந்தபோது இரண்டு விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அந்த அணியின் தொடக்க வீரர்களான டொம் சிப்லி 2 ரன்களும், […]

Continue Reading

கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் திடீர் ஓய்வு அறிவிப்பு

அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக, இந்திய கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் திடீரென அறிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் போட்டிகளில் ஆல் ரவுண்டராக செயல்பட்டவர், 38 வயதாகும் யூசுப் பதான். கடந்த 2008ம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் விளையாட தொடங்கிய அவர், இந்திய அணிக்காக 57 ஒருநாள் போட்டிகள், மற்றும் 22 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதுமட்டுமின்றி, டி20 உலக கோப்பை 2007 மற்றும் ஐ.சி.சி. கிரிக்கெட் உலகக்கோப்பை 2011 ஆகிய இரு உலக […]

Continue Reading

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட்: 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

இங்கிலாந்துக்கு எதிராக அகமதாபாத்தில் நடைபெற்ற 3வது டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடரை 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இங்கிலாந்து அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கும் இடையே, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. சென்னையில் நடந்த முதல் இரு டெஸ்டில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று, தொடர் 1-1 என சமனில் உள்ளது. இரு அணிகளுக்கு […]

Continue Reading

அக்சர் படேல் அபார பந்து வீச்சு:இங்கிலாந்து 112 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

இந்தியாவுக்கு எதிரான 3வது கிரிக்கெட் டெஸ்ட்டில், இந்திய வீரர்களின் அபார பந்துவீச்சால், இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 112 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அக்சர் படேல் 6 விக்கெட்டுகளை சாய்த்தார். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. சென்னையில் நடந்த முதல் இரு டெஸ்டில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று, தொடர் 1-1 என சமனில் உள்ளது. இந்த நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது […]

Continue Reading