தங்க பிரேஸ்லெட்டை தூக்கிச் செல்லும் எறும்புகள்..! இணையத்தில் வைரலாகி வருகிறது

எறும்புக் கூட்டம் ஒன்று தங்கத்தாலான பிரேஸ்லெட்டை ஒன்று கூடி களவாடிச் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 50க்கும் மேற்பட்ட எறும்புகள் ஒன்று சேர்ந்து பிரேஸ்லெட்டை அலேக்காகத் தூக்கிச் செல்கின்றன. இந்த வீடியோ எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்று தெரியாவிட்டாலும், இனிப்பு தடவப்பட்டிருந்தால் பிரேஸ்லெட்டை தூக்கிச் செல்ல வாய்ப்பிருப்பதாகவும், உலகின் மிகச் சிறிய திருடர்கள் இவர்கள்தான் என்றும் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

Continue Reading

முகநூலில் அறிமுகமான பெண்ணால் இளம் ராணுவ வீரர் கைது!

முகநூலில் அறிமுகமான பெண் தோழியிடம் ராணுவ ரகசியங்களைக் கசிய விட்டதற்காக ராஜஸ்தானில் ராணுவ வீரர் ஒருவரை சிஐடி சிறப்பு போலீசார் கைது செய்துள்ளர். அந்த விவரம் பாகிஸ்தான் ஏஜன்ட்டுக்கு கை மாற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது. பெண்கள் பெயரில் ராணுவ வீரர்களுக்கு வலை வீசி அவர்களிடமிருந்து ரகசியங்களைப் பெற சதி நடைபெறுகிறது. இதில் 22 வயதான ஆகாஷ் மெஹரியா என்ற ராணுவ வீரரும் இந்த காதல் வலையில் விழுந்தார். அவருக்கு வலை விரித்த பெண் பாகிஸ்தான் ராணுவத்திற்கு ரகசியங்களை விலைபேசி […]

Continue Reading

இந்தியாவின் வளர்ச்சிக்கு தடை – தீவிரவாதிகளின் சதி செயல்கள்! துணை போகும் அர்பன் நக்சல்கள்

தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இல்லம் அருகே வெடிகுண்டு பொருட்களுடன் கண்டுபிடிக்கப்பட்ட ஸ்கார்பியோ காரின் உரிமையாளர் மன்சுக் ஹிரோன் ஆற்றில் குதித்து தற்கொலை செய்துக் கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். அவரது உடல் மும்பையை அடுத்த தானேயில் உள்ள ஆற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. வெடிகுண்டுகளுடன் கைப்பற்றப்பட்ட காரின் உரிமையாளரான மன்சுக் ஓராண்டு காலமாக காரை தாம் பயன்படுத்தவில்லை என்று விசாரணையில் கூறியிருந்தார். காரை விட்டுச் சென்ற ஓட்டுனரை போலீசார் தேடி வந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை முதல் காரின் உரிமையாளரான மன்சுக்கை […]

Continue Reading

லலிதா ஜூவல்லரி நகைக்கடைகள், வருமான வரித்துறை சோதனையா ?

லலிதா ஜூவல்லரியில் ரெய்டு தமிழகம் முழுவதும் உள்ள லலிதா ஜூவல்லரி நகைக்கடைகள், அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை மதுரை, சென்னை, திருச்சி உள்ளிட்ட 10 இடங்களில் வருமான வரித்துறை சோதனை வரி ஏய்ப்பு புகாரை அடுத்து ஒரே நேரத்தில் அதிகாரிகள் நடவடிக்கை

Continue Reading

ஆப்பிள் ஐபோன் ஆர்டர் செய்த பெண்ணுக்கு ஆப்பிள் ஜூஸ்..! சீனாவில் அதிர்ச்சி சம்பவம்

ஆப்பிள் ஐபோன் ஆர்டர் செய்த பெண்ணுக்கு ஆப்பிள் ஜூஸ் டெலிவரி செய்யப்பட்ட சம்பவம் சீனாவில் நிகழ்ந்துள்ளது. அன்ஹூய் மாகாணத்தை சேர்ந்த லியு என்ற இளம்பெண், ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் மாடல் செல்போனை வாங்குவதற்காக ஆப்பிளின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 231 ரூபாயை செலுத்தியுள்ளார். ஆனால் அவருக்கு ஆப்பிள் ஜூஸ் டெலிவரி செய்யப்பட்டது. பார்சலை பிரித்துபார்த்த லியுவுக்கு மிகப்பெரிய ஏமாற்றமும், அதிர்ச்சியும் காத்திருந்தது.

Continue Reading

பெண் சக்தி விருது-2020க்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி பிப்ரவரி 6 வரை நீட்டிப்பு

‘பெண் சக்தி விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதியை மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் பிப்ரவரி 6ம் தேதி வரை நீட்டித்துள்ளது. சர்வதேச பெண்கள் தினம் மார்ச் 8ம் தேதி கொண்டாப்படுவதை முன்னிட்டு, ஒவ்வொரு ஆண்டும் சிறப்பான பணி செய்த பெண்களை அங்கீகரிப்பதற்காக பெண் சக்தி விருதை மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் வழங்குகிறது. முடிவெடுக்கும் விஷயங்களில் பெண்களை ஊக்குவித்தல், பெண்களின் திறமையை ஊக்குவித்தல், கிராமப்புற பெண்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தல், அறிவியல், தொழில்நுட்பம், விளையாட்டு, கலை, கலாச்சாரம் ஆகிய துறைகளில் பெண்களை ஊக்குவித்தல், பாதுகாப்பு, சுகாதாரம், கல்வி, வாழ்க்கை திறன்கள், பெண்களுக்கு மரியாதை ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க பணிகள் செய்வது ஆகியவைகளை கருத்தில் கொண்டு இந்த விருது அளிக்கப்படுகிறது.    தனிநபர்கள், குழுக்கள், தொண்டு நிறுவனங்கள், பிற நிறுவனங்களுக்கு பெண் சக்தி விருது வழங்கப்படுகிறது. இந்த விருதுடன் ரூ.2 லட்சம் ரொக்கப் பரிசும், சான்றிதழும் வழங்கப்படுகிறது. விதிமுறைகள் படி, இந்த விருதுக்கு, குறைந்தது 25 வயதுடைய தனிநபர்கள், சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தது 5 ஆண்டுகள் பணியாற்றிய நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்.  சமூக முன்னேற்றத்தில், பெண்களை சம அளவில் அங்கீகரிக்கும் முயற்சிதான் இந்த விருதுகள்.  விருது தொடர்பான பிற விவரங்களை http://narishaktipuraskar.wcd.gov.in/ என்ற இணைப்பில் பெறலாம்.

Continue Reading

`சவுரி சவுரா’நூற்றாண்டு விழா தொடங்கி வைக்கிறார் பிரதமர் !…

பிரதமர் திரு நரேந்திர மோடி, உத்திரப்பிரதேசம் கோரக்பூரில் உள்ள சவுரி சவுராவில், இம்மாதம் 4ஆம் தேதியன்று (4.2.21), காலை 11 மணிக்கு, சவுரி சவுரா நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களைக் காணொலி வாயிலாகத் தொடங்கி வைக்கிறார். இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முக்கிய நிகழ்வான `சவுரி சவுரா’ சம்பவம் நடந்து அன்றுடன் நூறு ஆண்டுகள் ஆகின்றன. இந்த விழாவில், சவுரி சவுரா நூற்றாண்டிற்கான சிறப்பு அஞ்சல் தலையையும் பிரதமர் வெளியிடுகிறார். உத்திரப் பிரதேச முதலமைச்சரும் விழாவில் கலந்து கொள்கிறார். 2021 […]

Continue Reading

எல்ல நோய்களுக்கும், ஓர் இயற்கை மருந்து !…

மருத்துவரிடம் சென்றால் ஒவ்வொரு பிரச்னைக்கும் நிறைய மருந்துகள் கொடுப்பார்கள். ஆனால் நம்முடைய முன்னோரோ இயற்கையான வழியில், எல்லா நோயையும் தீர்க்கும் ஒரு மருந்தை பரிசீலிக்கிறார்கள். அதென்ன அப்படி ஓர் அதிசய மருந்து. வெந்தயம். – 250 gmஓமம் – 100 gmகருஞ்சீரகம் – 50 gm.. மேலே உள்ள 3 பொருட்களையும் சுத்தம் செய்து அதை தனியாக கருகாமல் வறுத்து, தூள் செய்து ஒன்றாக கலந்து ஒரு கண்ணாடி குடுவையில் வைத்துக்கொள்ள வேண்டும்.இக் கலவையை ஒரு ஸ்பூன் […]

Continue Reading

பாராளுமன்றத்தில் ஜனாதிபதி வேதனை !…செங்கோட்டையில் தேசியகொடி அவமதிக்கப்பட்டது துரதிஷ்டவசமானது !…

கொரோனா பெருந்தொற்று, மற்றும் வேளாண் சட்டத்துக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் என பரபரப்பான சூழலுக்கு மத்தியில் 2021-2022 ஆம் ஆண்டு நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 11 மணிக்கு பாராளுமன்றத்தில் கூடியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஜனாதிபதி உரையுடன் கூட்டம் தொடங்கியது. மக்களவை மாநிலங்களவை கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, ஜனவரி 26 ஆம் தேதி செங்கோட்டையில் மூவர்ண கொடி அவமதிக்கப்பட்ட துரதிஷ்டவசமானது. எந்தச் சூழ்நிலையிலும் சட்டங்களும் […]

Continue Reading

வள்ளலார் – ஓர் இந்து மகான்

மாம்பழம் தராததால், தன் தந்தை சிவ பெருமானிடம் கோபித்துக் கொண்டு, பழனியில் குடி பெயர்ந்தார் முருகப் பெருமான். அந்த இடத்திற்கே சென்ற, தாயார் பார்வதி தேவி அவர்கள், ஞான வேலை வழங்கியதாக புராணக் கதைகள் கூறுகின்றது. அந்த நாளைக் குறிக்கும் வகையில், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரீஷியஸ், இந்தோனேசியா போன்ற உலக நாடுகளில் வாழும் தமிழர்கள் மத்தியில், “தைப் பூசத் திருநாள்” வெகு விமரிசையாக கொண்டாடப் படுகின்றது. இந்த ஆண்டு முதல், தைப் பூசத் திரு நாளன்று, […]

Continue Reading