நாங்கள் செய்த திட்டங்களை சொல்கிறோம், அதை எதிர்க்கட்சித் தலைவர் மறுக்க முடியுமா?

அரசியல்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம்

Image result for edapadi palanisamy

கையனூர் பகுதியில் மகளிர் குழு அமைப்புக்களுடன் முதலமைச்சர் கலந்துரையாடல், உள்ளாட்சி அமைப்புகளில் மகளிருக்கு 50% இடம் கொடுத்தது அதிமுக

எடப்பாடி பழனிசாமி கிழித்தது என்ன என்று எதிர்க்கட்சித் தலைவர் கேட்கிறார் நாங்கள் என்ன கிழித்தோம் என்பதைத்தான் ஊடகங்களில் விளம்பரம் செய்கிறோம் – முதலமைச்சர்

நாங்கள் செய்த திட்டங்களை சொல்கிறோம், அதை எதிர்க்கட்சித் தலைவர் மறுக்க முடியுமா? கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை அதிக எண்ணிக்கையில் கொண்டுவந்து கல்வித் தரம் உயர்த்தப்பட்டுள்ளது 11 புதிய மருத்துவக் கல்லூரிகளை அதிமுக அரசு கொண்டு வந்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *