தமிழகத்தில் விவசாய பயிர் கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

அரசியல்

விவசாய பயிர் கடன் தள்ளுபடி

தமிழகத்தில் விவசாய பயிர் கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு ரூ.12,110 கோடி விவசாய பயிர்க் கடன் தள்ளுபடி

Image result for edapadi palanisamy

16.43 லட்சம் விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர்க்கடன் தள்ளுபடி , கொரோனா காரணமாக விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் பயிர்க்கடன் தள்ளுபடி – எடப்பாடி பழனிசாமி

விவசாய பயிர் கடன் தள்ளுபடி செய்வதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் – எடப்பாடி பழனிசாமி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *