வல்லபாய் பட்டேலின் நினைவு தினத்தை ஒட்டி பிரதமர் மோடி நினைவஞ்சலி

சர்தார் வல்லபாய் பட்டேலின் நினைவு தினத்தை ஒட்டி பிரதமர் மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தி உள்ளார்.

இது தொடர்பாக வெளியிட்ட டுவிட் பதிவில் பட்டேலை இரும்பு மனிதர் என குறிப்பிட்டுள்ள மோடி, உறுதியான, வளமான இந்தியாவுக்கு பட்டேல் அடித்தளம் அமைத்தவர் என்றும் பாராட்டி உள்ளார்.

பட்டேல் காட்டிய வழி, நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையை காக்க தூண்டுகோலாக உள்ளது எனவும் மோடி குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *