தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட கொள்ளையன்…

உலகம்
Man held for bike theft, two minors detained | Aurangabad News - Times of  India

செங்கல்பட்டில் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட இளைஞனை கைது செய்த போலீசார், அவனிடம் இருந்து 17 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

செங்கல்பட்டு சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் கொள்ளைப்போவதாக போலீசாருக்கு வந்த புகார்களின் அடிப்படையில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

அதில், கரிமேடு பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித்திரிந்த விக்கி என்பவனை பிடித்து விசாரித்ததில் பைக் திருட்டில் ஈடுபட்டது உறுதியானது. இதனையடுத்து அவனை கைது செய்த போலீசார் அவனிடம் இருந்து 17 பைக்குகளை பறிமுதல் செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *