அதிகரிக்கும் கொரோனா – நாடு முழுவதும் 53,480 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியா

கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 53 ஆயிரத்து 480 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

45-year-old tests positive for Coronavirus in Chennai hospital | Business  Standard News

இந்த எண்ணிக்கையையும் சேர்த்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே இருபத்துஒன்றரை லட்சத்தை நெருங்குகிறது. வைரஸ் தொற்று பாதித்த 5 லட்சத்து 52 ஆயிரத்து 566 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 354 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதுவரை 6 கோடியே 30 லட்சத்து 54 ஆயிரத்து 353 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *