நாட்டிற்கு எதிராக நக்சல்கள் உடன் கூட்டு சேரும் திமுக

நெல்லையில் டிசம்பர் 27 அன்று பெரியார் சமூகநீதி நூற்றாண்டு மாநாடு என்று பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில் வைத்து நாட்டின் இறையான்மைக்கு எதிரான பெரியார் மார்க்சிஸ்ட் இயக்க நக்சல்கள் மூலம் நடைபெற இருக்கிறது. இதில் இந்திய இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்கும் இயக்க தலைவர்கள் இதில் கலந்து கொள்ள உள்ளனர். இதன் ஒருங்கிணைப்பாளராக வழக்கறிஞர் ஜோதி என்கிற பெண் வெளிப்படையாகவே கம்யூனிஸ்ட் மாவோ நக்சல்கள் உடன் தொடர்பில் இருந்து வருகிறார்.

Naxal insurgency: Fighting extremism with development

கடந்த டிசம்பர் 3ஆம் தேதி, கேரள மாநிலம் வயநாடு வனப்பகுதியில் மாவோயிஸ்டுகளின் அழிக்கும் கேரள “தண்டர்போல்ட் ” போலீஸ் படை நக்சல்களுடன் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் மாவோஸ்ட் இயக்கத்தில் தமிழகம் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் சேர்ந்த நக்சல் வேல்முருகன் என்கிறவன் சுட்டுக் கொல்லப்பட்டான். இந்த வேல்முருகன் கடந்த 2014 முதல் தமிழக கியூ பிராஞ்ச் போலீசாரால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவன்.

6 – 11-2016 அன்று தமிழக உள்துறை சார்பில் வேல்முருகன் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு 2 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது, சுட்டுக்கொல்லப்பட்ட நக்சல் வேல்முருகனை உடலை கேரள போலீசார் கேரள மாநிலம் மருத்துவமனையில் இருந்து தமிழக எல்கை வந்து தமிழக போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதில் நக்சல் வேல்முருகன் உடலை வாங்க நெல்லையிலிருந்து வழக்கறிஞர் ஜோதி என்ற பெண் தேனி சென்று அங்கு வேல்முருகனின் தாயை அழைத்துக்கொண்டு கேரளா சென்று உடலை வாங்கி தேனி பெரியகுளத்திற்கு 5 – 11 – 20 அன்று தகனம் செய்யப்பட்டது. இந்த நக்சல் ஜோதி என்ற பெண் வேல்முருகனை உடலை வாங்கியது மட்டுமல்லாமல் உடலை அடக்கம் செய்யும் இடத்தில் இந்திய

தேசத்திற்கு எதிராகவும், சமூக ஒற்றுமையை கெடுக்கும் விதமாகவும் அரசாங்கத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர் தேச விரோத நக்சல் கும்பலுடன் சேர்ந்து, இந்த வழக்கறிஞர் நக்கல் ஜோதியின் முகநூல் முழுவதும் நாட்டின் இறையாண்மைக்கு எதிராகவும் பிரிவினைவாத செயல்களுக்கு நேரடியாக ஆதரித்து பதிவுசெய்துள்ளார். இவர் விழா ஒருங்கிணைக்க கூடிய இந்த பெரியார் சமூகநீதி நூற்றாண்டு மாநாடு நிச்சயம் நாட்டின் பாதுகாப்பிற்கும் சமூக ஒற்றுமைக்கும் எதிராக இருக்கும் என்பதால் இந்த மாநாட்டில் கலந்துகொள்ள இருக்கும் அனைவரையும் தீவிர கண்காணிப்பில் வைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நேரடியாக நக்சல்களாக செயல்படும் ஜோதியை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றும் இந்த தேசவிரோத மாநாட்டை தடை செய்து சமூக ஒற்றுமையை பாதுகாக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *