கிருத்துவ அல்லது இஸ்லாமிய மத விழாக்களில் கலந்து கொள்ளும் போதெல்லாம் இந்து மதத்தை கேவலப்படுத்துவது திமுக தலைவர்களின் வழக்கம்.
தேர்தல் நெருங்கி வருவதால், வேறு ஒருவர் மூலம், இந்துக்களை கேவலப்படுத்தும் பணியை, திமுக செய்து முடித்துள்ளது.

இந்து என்ற பெயரைக் கேட்டாலே எரிகிறது. இனிமேல் யாரும் அந்தப் பெயரைக் கூட உச்சரிக்கக் கூடாது என்று ஸ்டாலின் கலந்து கொண்ட கிறிஸ்துமஸ் விழாவில் திருநீறு அணிந்த கலையரசி நடராஜன் என்ற மூதாட்டி ஒருவர் பேசியுள்ளார். இந்த கேவலமான உரையை மகிழ்ச்சியுடன் கேட்டு ரசிக்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின்.
⏩ ஹிந்து என்றால் திருடன்
⏩ வெங்கடாஜலபதி கோவில் உண்டியலுக்கு பாதுகாப்பு எதற்கு?
⏩ “சனாதன தர்மத்தை வேரறுப்போம்” என்று திருமாவளவன் நடத்திய மாநாட்டில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்துகொண்டு “இந்து தர்மத்தை வேரறுப்போம்” என்று கூறியது
⏩ கந்தர் சஷ்டி கவசம் பாடல் அவமதிப்பு.
⏩ “இந்து பெண்கள் அனைவரும் விபச்சாரிகள்” இன்று திருமாவளவன் பேசியதற்கு திமுக தலைவர் மு க ஸ்டாலின் வக்காலத்து வாங்கியது.
இந்த வரிசையில் வருவதுதான் “ஹிந்து என்ற பெயரைக் கேட்டாலே எரிச்சலாக இருக்கிறது” என்ற வார்த்தையும்.
திமுக தனது கொள்கையில் உறுதியாக இருக்கிறது. திருந்த வேண்டியது திமுக அல்ல இந்துக்கள்தான்.
இந்துக்களே தயவுசெய்து, இனியாவது உப்பு போட்டு உணவு உண்ணுங்கள். இந்து விரோத திமுகவை தேர்தலில் தோற்கடித்து நமது சினத்தை வெளிப்படுத்துவோம், என்கிறார் அரசியல் விமர்சகர் அண்ணாமலை.
நம் குலத்தை, நம் பண்பாட்டை, நம் குலசாமியை கேவலப்படுத்தும் திமுகவில் இன்னமும் தொடர்ந்து இருக்கும் இந்துக்களை நாம் என்ன பெயர் சொல்லி அழைப்பது?