ஏழைகளின் வயிற்றிலடிக்கும் ஸ்டாலின்.

அரசியல்

ஸ்டாலின் தான் வாராரு
விடியல் தரப்போராரு
இந்த விளம்பரத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் செய்த செலவு எவ்வளவு தெரியுமா??

Image

மொத்தம் இதுவரை தமிழ்நாடு முழுவதும் வார்டு, பூத், தெரு, வாரியாக 6 லட்சம் போர்டுகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
ஒரு விளம்பர போர்டின் மதிப்பு ₹4500
முழுக்க முழுக்க அலாய் ஸ்டீல் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதால் வெயில் மழைக்கு தாங்கும் சக்தி கொண்டது.
லைட்டிங் மற்றும் பவர் ரிப்லெக்ட் தன்மை கொண்டது.

இந்த விளம்பரத்திற்கு மட்டும் திமுக செய்த செலவு 270கோடிகள். இந்த பணத்தைக் கொண்டு ஒரு நீர்மின் நிலையம் அமைக்கலாம், அல்லது இரண்டு மருத்துவ கல்லூரிகள் கட்டலாம், அல்லது
மூன்று அணைகள் கட்டலாம், அல்லது
10 தரமான உயர்நிலைப் பள்ளிகள் கட்டலாம்.

விளம்பரத்திற்கு இத்தனை கோடிகளை செலவு செய்யும் திமுக, முந்தைய 50 ஆண்டுகால ஆட்சியில் மக்களுக்கு பயனுள்ள திட்டங்களை தீட்டியிருந்தால், இந்த வெட்டி விளம்பரச் செலவு தேவையிருந்திருக்காது.

இது தமிழக ஏழை மக்களிடமிருந்து கொள்ளை அடித்த காசு தானே? எப்போது திருந்துவார்
அண்ணாதுரையிடம் 50 பைசாவ ஆட்டய போட்டவர்? என ஒரு திமுக மூத்த நிர்வாகி நம்மிடம் தன்னுடைய மனக் குமுறலை தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *