சட்டமன்ற தேர்தலுக்கான தபால் ஓட்டு சென்னையில் பணி துவக்கம்

அரசியல்

சென்னையில் சட்டமன்ற தேர்தலுக்கான தபால் ஓட்டு பெறும் பணி துவங்கியது

அண்ணா நகர்:

அண்ணா நகர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தபால் ஓட்டு பெறும் பணி துவக்கம்

அண்ணா நகர் தொகுதியில் 586 தபால் ஓட்டுகள் பதிவு செய்யப்பட உள்ளன

அதிகாரிகள் 5 குழுக்களாக பிரிந்து தபால் ஒட்டுக்களை பெறுவதற்கான பணிகளை தொடங்கியுள்ளன

எழும்பூர்:

எழும்பூர்  சட்டமன்ற தொகுதியில் தபால் வாக்குகள் பெறப்படுகின்றன

அதிகாரிகள் 4 குழுக்களாக பிரிந்து தபால் வாக்குகளை பெற்று வருகின்றனர்

எழும்பூர் தொகுதியில் 382 பேர் தபால் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள்

80 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத் திறனாளிகள் என மொத்தம் 382 பேர் ஆவர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *