நம்பர் ஒன் பணக்காரரான – எலான் மஸ்க்

உலகின் நம்பர் ஒன் பணக்காரர் ஆகியுள்ள டெஸ்லா அதிபர் எலான் மஸ்க், தாம் முதலிடத்திற்கு முன்னேறியது எவ்வளவு  வினோதமாக இருக்கிறது என்ற பொருளில் டுவிட் செய்துள்ளார்.

worlds richest person | elon musk: Elon Musk surpasses Jeff Bezos as  world's richest person

2017 முதல் உலகின் நம்பர் ஒன் பணக்காரராக இருந்த அமேசான் நிறுவன உரிமையாளர்  ஜெப் பெசோசை பின்னுக்குத் தள்ளி எலான் மஸ்க் முதலிடத்தை பிடித்துள்ளார்.

அவரது மின்வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லாவின் பங்குகள் விலை உயர்ந்ததால், எலான் மஸ்கின் நிகர சொத்து மதிப்பு சுமார் 13 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்து  அவர் முதலிடத்திற்கு வந்துள்ளார். இதற்கு, இதெல்லாம் சகஜமப்பா.. இனி வேலையை பார்க்கலாம்.. என எலான் மஸ்க் ட்வீட் செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *