இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியா வருகை – சீரம் நிறுவனத்தை பார்வையிட வருகிறாரா ..?

அரசியல் இந்தியா

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அடுத்த மாதம் 26ம் தேதி இந்தியா வருகிறார்.

இந்தப் பயணத்தின்போது புனேவில் உள்ள கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் சீரம் நிறுவனத்தையும் அவர் பார்வையிட உள்ளார்.

Covishield: COVID-19 vaccine ready by December, in market by March, says  Serum Institute of India | India News – India TV

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறிய பின்னர், கொரோனாவுடன் போராடி வரும் இங்கிலாந்து அரசு வெளிநாட்டுப் பயணங்களை நிறுத்தி வைத்த நிலையில், இந்தியாவுக்கு முதல் பயணத்தை மேற்கொள்கிறார் போரிஸ் ஜான்சன்.

தமது இந்தியப் பயணத்தை மகிழ்ச்சியுடன் நாடாளுமன்றத்தில் அறிவித்த அவர், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவுடன் நட்பை வலுப்படுத்த உள்ளதாக தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *