ஹோலிப் பண்டிகை முகக்கவசம் அணிந்து கொண்டாட பிரதமர் மோடி வேண்டுகோள்..!

உலகம்

முகக்கவசங்களை அணிந்து ஹோலிப்பண்டிகையைக் கொண்டாடும்படி பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

6,614 Holi Festival Colours Photos - Free & Royalty-Free Stock Photos from  Dreamstime

பல மாநிலங்களில் மீண்டும் கொரோனா வேகமாகப் பரவி வரும் சூழலில் கொரோனாவுக்கு எதிரான யுத்தம் முடிந்துவிடவில்லை என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.

ஆனால் பிரதமரின் சொந்த தொகுதியான வாரணாசி உட்பட பல்வேறு வடமாநில நகரங்களில் இன்றும் முதல் 3 நாட்களுக்கு ஹோலிப் பண்டிகைக் கொண்டாடப்படுகிறது.

வாரணாசியில் மணிகர்னிகா கங்கையாற்றங்கரையில் மக்கள் ஹோலிப்பண்டிகையைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.ஒருவர் மீது ஒருவர் வண்ணப் பொடிகளை முகத்திலும் உடலிலும் பூசி மகிழ்ந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *