அதிமுக கூட்டணியில் தேமுதிக கேட்ட தொகுதிகள் எத்தனை? – தேமுதிக மாநில துணைச் செயலாளர் பார்த்தசாரதி விளக்கம்

அரசியல்

தேமுதிக மாநில துணைச் செயலாளர் பார்த்தசாரதி செய்தியாளர் சந்திப்பு

அதிமுகவுடன் தொடர்ந்து தேமுதிக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது

எத்தனை தொகுதி வேண்டும் என்று அதிமுகவிடம் தெளிவாக கூறியுள்ளோம்

எத்தனை தொகுதிகள் வழங்க இயலும் என்று அதிமுக தேமுதிகவிடம் எடுத்துக்கூறியுள்ளது

இருவருக்கும் இணக்கமான எண்ணிக்கையை எட்ட தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெறுகிறது

AIADMK – ALL INDIA ANNA DRAVIDA MUNNETRA KAZHAGAM

அதிமுகவுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தையின் போது 41 தொகுதிகளை கேட்டோம்

அடுத்த இரண்டு நாட்களில் கூட்டணி பேச்சுவார்த்தை முடிவிற்கு வரும் என்று நம்புகிறோம்

மாநிலங்களவை எம்பி பதவியை தேமுதிக கோரியது, தருவதாக அதிமுக தெரிவித்துள்ளது

பாமக தேர்தல் அறிக்கையில் தேமுதிக சின்னம் இடம்பெறவில்லை என்றால் அதற்கு பாமக தான் பதில் அளிக்க வேண்டும்

அதிமுக கூட்டணியில் நீடிக்கிறதா தேமுதிக?

அதிமுக கூட்டணியில் 25 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று தற்போது வலியுறுத்தி வருகிறோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *