குஜராத்தில் 4 பெரு நகரங்களில் இரவு நேர ஊரடங்கா !

இந்தியா உலகம்
After Ahmedabad, night curfew in Surat, Vadodara and Rajkot as cases rise  in Gujarat - The Economic Times Video | ET Now

அகமதாபாத், வடோதரா, சூரத் மற்றும் ராஜ்கோட் நகரங்களில் நாளை முதல் வரும் 31 ஆம் தேதி வரை இரவு நேர ஊடரங்கை அமல்படுத்த குஜராத் அரசு முடிவு செய்துள்ளது.

குஜராத்தில் கொரோனா தொற்று தினசரி எண்ணிக்கை 900 ஐ நெருங்கி உள்ளது. அண்டை மாநிலமான மகாராஷ்டிராவில் 15 ஆயிரத்திற்கும் அதிகமாக தினசரி தொற்று பதிவாகி வருகிறது.  எனவே  வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் திட்டத்துடன், நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை  4 நகரங்களிலும் ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதாக குஜராத் மாநில அரசு அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *