ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற கேள்வி ரசிகர்கள் இடையே எழுந்த நிலையில் தற்பொழுது ரஜினி அவர்கள் நான் அரசியலுக்கு வருவேன் என்றும் ஜனவரியில் கட்சி துவங்க உள்ளதாக டிசம்பர் 31ல் அறிவித்தார்.
“மாத்துவோம், எல்லாத்தையும் மாத்துவோம்”
இது ரஜினி ராசிகாரர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
தமிழ் நடிகர்கள் அரசியலுக்கு வருவது தற்பொழுது ட்ரெண்ட் ஆகி வரும் வேலையில் இதனை மக்கள் எவ்வாறு பார்க்கின்றனர் என்று பார்த்தால்
ரஜினி கட்சி துவக்கத்தை பல்வேறு தரப்பினர் ஆதரித்தும் வருகின்றனர் , கேலியும் கிண்டலுமாகவும் பார்க்கின்றனர் இது வரை எதுவும் செய்யாத ரஜினி இனி வந்து செய்ய போறாரா என்ற கேள்வியும் மக்கள் இடையே எழுந்துள்ளது என தகவல் வந்துள்ளது.