செல்வராகவன் நடிக்க போகிறாரா?- எந்த படம், அவரது லுக் பார்த்தீர்களா?

சினிமா

பல ஹிட் படங்களை இயக்கி ரசிகர்களின் மனதில் பெரிய இடம் பிடித்தவர் இயக்குனர் செல்வராகவன்.

அவர் ஆயிரத்தில் ஒருவர் இரண்டாம் பாகம் வருகிறது என்ற அறிவிப்பை வெளியிட ரசிகர்கள் செம ஹேப்பி.

இப்படத்தில் தனுஷ் கமிட்டாகியுள்ளது, இன்னொரு ஸ்பெஷலாக உள்ளது. படத்திற்கான வேலைகள் ஆரம்பிக்க நேரம் ஆகும், அதற்குள் இருவரும் வேறொரு படங்களில் பிஸியாக உள்ளார்கள்.

தற்போது செல்வராகவன் புதிய அவதாரம் எடுக்க இருக்கிறாராம். சாணி காகிதம் படத்தின் ஃபஸ்ட் லுக் ஏற்கெனவே வெளியாகியுள்ளது, கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவன் இருவரும் நடிக்கிறார்கள்.

இன்று முதல் நடிகராக களமிறங்க இருப்பதாக செல்வராகவனே டுவிட் போட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *