ஜெயலலிதாவின் கனவை நனவாக்கும் சசிகலா – சி.டி.ரவி

அரசியல் தமிழகம்
முதல்வர் வேட்பாளரை அதிமுகவே தீர்மானிக்கும்- சிடி ரவி பேட்டி || tamil news cd  ravi says CM candidate deciding admk

சசிகலாவுக்கு பாஜக புகழாரம்

ஜெயலலிதாவின் கனவை நனவாக்கும் வகையில் சசிகலா முடிவு எடுத்துள்ளார்

ஜெயலலிதாவின் கனவை நனவாக்க டிடிவி தினகரனும் சரியான முடிவு எடுப்பார் என நம்புகிறோம்

சசிகலா அரசியலில் இருந்து விலக பாஜக நிர்பந்திப்பதாக வெளியான தகவல் வதந்தி

சசிகலாவை பாஜக நிர்பந்தித்ததா?

அதிமுகவை மறுபடியும் ஆட்சிப் பொறுப்புக்கு கொண்டு வருவது தான் பாஜகவின் திட்டம்

அதிமுக அரசு நீடிக்க வேண்டும் என்பதைத்தான் ஜெயலலிதாவின் ஆட்சி தொடர வேண்டும் என்று சசிகலா கூறியுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *