உலக சுற்றுச்சூழல் மாநாட்டில் பங்கேற்க வருமாறு பிரதமர் மோடிக்கு அமெரிக்கா ஜோ பைடன் அழைப்பு !..

அரசியல் உலகம்
Very Weak President": Chinese Adviser Says Joe Biden Could "Start Wars" || ஜோ  பைடன் பலவீனமானவர்; போர் குறித்தும் பரிசீலிக்கலாம் : சீன அரசு ஆலோசகர்  எச்சரிக்கை

மெரிக்க அதிபர் ஜோ பைடன் வரும் ஏப்ரல் 22 மற்றும் 23ம் தேதி நடைபெறும் உலக சுற்றுச்சூழல் மாநாட்டில் பங்கேற்க வருமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்திருப்பதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

இந்த உச்சிமாநாட்டில் 40 நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் காணொலி வாயிலாக நடைபெறும் இந்த உச்சிமாநாட்டிற்கு அதிபர் ஜோ பைடன் தலைமை வகிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநாட்டின் நிகழ்ச்சிகள் நேரலையாக ஒளிபரப்பாகும். இந்த மாநாட்டில் பிரதமர் மோடி, சீன அதிபர் சீ ஜின்பிங், ரஷ்ய அதிபர் புதின் உள்ளிட்டோருக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *