ரஜினியிடம் ஆதரவு கேட்பேன் – கமல்ஹாசன்

2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ரஜினிகாந்திடம் ஆதரவு கேட்பேன் என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல்ஹாசன் முன்னிலையில், விருப்ப ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தோஷ் பாபு கட்சியில் இணைந்தார்.

அவருக்கு பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது. கூட்டணி குறித்த கேள்விக்கு,  கூட்டணி அமைத்து வாழ்நாள் முழுவதும் கொத்தடிமையாக இருக்க முடியாது என்று கமல் பதில் அளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *