விஜய் சேதுபதியை கட்டாயப்படுத்திய கனிமொழி.! வேறு ஒருவரை சிக்க வைத்து தப்பித்து கொண்ட விஜய சேதுபதி.!

திமுக எம்பி கனிமொழி ஏற்பாட்டில் இந்தி தெரியாது போடா என வாசகம் அடக்கிய டீசர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது, மார்க்கெட் இழந்த சினிமா பிரபலங்களுக்கு இந்த டீசர்ட் விநியோகம் செய்யப்பட்டு அதை புகைப்படமாக வெளியிட்டு மொழி அரசியலை செய்து வருகிறது கனிமொழி தலைமயிலான திமுகவின் ஒரு பிரிவினர், திமுகவில் தன்னை முன்னிலையில் நிலை நிறுத்தவும், மொழி உணர்வை தூண்டி அரசியல் செய்யவும் இது போன்ற செயலில் ஈடுபட்டு வருகிறார் கனிமொழி என கூறப்படுகிறது.

கனிமொழியின் மேலாளராக இருந்தவரின் மகன் மூலம் மார்க்கெட் இழந்த இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுக்கு இந்தி எதிர்ப்பு டீசர்டை அணிய செய்த ஆட்டத்தை தொடங்கினர் கனிமொழி அதனை தொடர்ந்து மார்க்கெட் இழந்து தமிழ் சினிமாவில் இருந்து ஓரம் கட்டப்பட்ட சந்தனு பாக்யராஜ் மற்றும் அவரது மனைவி தொகுப்பாளனி கிகி மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் போன்ற சினிமா துறையை சேர்ந்தவர்கள் இந்த டீசர்டை அணிந்து கனிமொழியின் மொழி அரசியலுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

ஆனால் மக்கள் மத்தியில் இருந்து கடுமையான எதிர்ப்பு கிளப்பியது, மேலும் ஐஸ்வர்யா ராஜேஷ் இந்தி தொலைக்காட்சியில் இந்தி மொழியில் சரளமாக பேசிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது, இதனை தொடர்ந்து சரளமாக இந்தி பேச கூடிய ஐஸ்வர்யா ராஜேஷ் இந்தி தெரியாது போடா என வாசகம் அடங்கிய டீசர்ட் அணிந்து ஏமாற்றுவதாக கடும் விமர்சனம் எழுந்ததை தொடர்ந்து, தனது டிவீட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்த இந்தி தெரியாது போடா என்ற வாசகம் அடங்கிய டீசர்ட் அணிந்து வெளியிட்ட புகைப்படத்தை நீக்கினார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

இதனால் ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு அனைவரின் மத்தியில் அவ பெயரை ஏற்படுத்தியது, இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் டீசர்ட் அணிந்த பின்னணி குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது, கனிமொழி தரப்பில் இருந்து நடிகர் விஜய் சேதுபதியை தொடர்பு கொண்டு இந்தி தெரியாது போடா என்ற வாசகத்துடன் அடங்கிய டீசர்ட் அணிந்து புகைப்படம் வெளியிட கேட்டுள்ளார், ஆனால் விஜய் சேதுபதி தான் அணைத்து மொழியிலும் நடித்து வருகிறேன்.

குறிப்பாக சமீபத்தில் எனது படங்கள் அனைத்தும் தோல்வியை சந்தித்து வருகிறது, மேலும் மற்ற மொழிகளிலும் நடித்து வருகிறேன், கேரளா போன்ற மாநிலக்களின் எனக்கு மார்க்கெட் உள்ளது, இந்த டீசர்ட் அணிந்து புகைப்படம் வெளியிட்டால் எனது சினிமா வாழ்க்கைக்கு மூட்டை கட்ட வேண்டியது தான் என வெளிப்படையாகவே கூறியுள்ளார் விஜய் சேதுபதி, ஆனால் தொடர்ந்து கனிமொழி தரப்பில் நச்சரிக்க, அவர்களிடம் இருந்து தப்பித்து கொள்ள தன்னுடன் நெருங்கிய நட்பில் இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷிடம் பேச வலியுறுத்தியுள்ளார்.

அவர்களும் ஐஸ்வர்யா ராஜேஷை தொடர்பு கொண்டு இது குறித்து பேசியுள்ளனர், மேலும் விஜய் சேதுபதியும் தொடர்பு கொண்டு இது உனக்கு போராளி போன்ற ஒரு தோற்றத்தை தமிழக மக்கள் மத்தியில் ஏற்படுத்தும், மேலும் உன்னுடைய மார்க்கெட் மதிப்பு சினிமாத்துறையில் கூடும் என ஆசை வார்த்தை கூற இதற்கு சம்மதம் தெரிவித்து இந்தி தெரியாது போடா என வாசகம் அடங்கிய டீசர்ட் அணிந்து பெரும் சர்ச்சையில் சிக்கிய ஐஸ்வர்யா ராஜேஷ், தன்னை சிக்கலில் சிக்க வைத்த விஜய் சேதுபதி மீது செம்ம கோவத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்திய ராணுவம் வலுவாக உள்ளது, சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை.! சீனாவை கடுமையாக எச்சரித்த ராஜ்நாத் சிங்.!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *