தனுஷால் மிகுந்த மன வருத்தத்திற்கு ஆளான தல அஜித்..! ஏன் தெரியுமா?

சினிமா

நடிகர்கள் அஜித் மற்றும் தனுஷ் இருவரும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாகவும், மிக சிறந்த நடிகர்களாகவும் விளங்குபவர்கள்.

மேலும் தல அஜித் தற்போது வலிமை திரைப்படத்தில் நடித்து முடிக்கவுள்ளார், நடிகர் தனுஷின் கர்ணன் திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சமீபத்தில் நடிகர் தனுஷ் சென்னை போயஸ் கார்டனில் இடம் ஒன்றை வாங்கி அதில் வீடு கட்ட தொடங்கியிருந்தார். இது தமிழ் சினிமாவில் பரபரப்பாக பேசப்பட்டது.

இதனிடையே தனுஷ் வாங்கியுள்ள அந்த இடத்தை தான் நடிகர் அஜித் முதலில் வாங்குவதாக இருந்ததாம். ஆம், அந்த இடத்தின் உரிமையாளர் மற்றும் அஜித்தின் இருவரின் பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டிவிட்டதாம்.அப்படி இருக்கையில் அந்த இடம் குறித்து தனுஷிற்கு தெரியவர அவர் அந்த இடத்தை வாங்கியுள்ளார். இதனால் தற்போது அஜித் நடிகர் தனுஷ் மீது சின்ன மன வருத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது

Celebs to release common DP for Dhanush to mark his 18 years in films |  Tamil Movie News - Times of India

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *