தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனருடன் பிக்பாஸ் லாஸ்லியா..

சினிமா

பிக்பாஸ் சீசன் 3 மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர்கள் தான் லாஸ்லியா மற்றும் தர்ஷன், இவர்கள் இருவரும் தற்போது கூகுள் குட்டப்பன் என்ற படத்தில் நடித்து வருகின்றனர்.

இதற்கு முன் லாஸ்லியா கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் உடன் ப்ரிண்ட்ஷிப் என்ற படத்தில் நடித்திருந்தார், இப்படத்தின் ட்ரைலர் நாளை வெளியாகவுள்ளது.

இந்நிலையில் மற்றுமொரு பிக்பாஸ் நட்சத்திரமான தர்ஷன், கே.எஸ்.ரவிக்குமார், யோகி பாபு உள்ளிட்ட நட்சத்திரங்களுடன் லாஸ்லியா நடித்து வரும் திரைப்படம் தான் கூகுள் குட்டப்பன்.

மேலும் இப்படத்தில் இருந்து தற்போது புதிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது, அதில் அவருடன் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரும் உள்ளார்

Losliya speech | Tharshan | Yogi babu | Prankster Rahul | Ks Ravikumar |  Cinema News - Latest Tamil News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *