ஸ்டாலின் அவர்கள் மக்கள் கூட்டத்தில் பொங்கல் பரிசு 2500ரூபாய் கொடுப்பதை ஆதரித்தும் மற்றும் அதோடு கூடதுலாக 1,500 ரூபாய் குடுத்தால் 5000ரூபாய் என்று மக்கள் முன்னிலையில்தான் ஒரு கணக்கில் கொட்டை எடுத்த புளி என்று நிருபித்துவிட்டார்.
புலிக்கு புறந்தது பூனை ஆகாது
2,500 ரூபாய் + 1,500ரூபாய் கூட்டினால் 5,000ரூபாய் என்ற புது கணக்கு போட்ட ஸ்டாலினின் வீடியோ பதிவு இதோ :