எப்போ வருவேன் எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது

அரசியல் கட்சி துவங்குவது தொடர்பாக மாவட்ட நிர்வாகிகள் தங்கள் கருத்துகளை கூறியுள்ளனர்,
தனி கட்சி ஆரம்பமா இல்லை கூட்டணி கட்சியா , அப்படி கூட்டணி கட்சி என்றால் யாருடன் என்று ரஜினி ரசிகர்கள் ஆர்வத்தில் இருக்கின்றனர்.

இதை தொடர்ந்து ரஜினி தன்னுடைய ஸ்டைல் ஆன “தேதி பின்னர் அறிவிக்க படும்” என்பதை போல
எனது முடிவை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கூறுகிறேன் என்று கூறியுள்ளார்

நான் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவதாக நிர்வாகிகள் கூறியுள்ளனர் – ரஜினி
இதை தொடர்ந்து கட்சி துவங்குவது தொடர்பாக ரஜினி ரசிகர்கள் எப்போது அறிவிப்பார் என்ற கொழப்பதில் உள்ளதாக தகவல் வந்துஉள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *