இன்று ,முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு பிரம்மாண்டமாக நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளதை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.ஜெ. ஜெயலலிதா அவர்களின் நெருங்கிய தோழியுமான சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டு சிறை தண்டனை முடிந்து இன்று விடுதலை ஆனார் .இவர் முதல்வர் அரியணை ஏறுமுன் கைது செய்யப்பட்டார்.
விக்டோரியா மருத்துவமனையில் சிகிக்சை பெற்றுள்ள சசிகலாவிடம் சிறையில் அவர் பயன்படுத்திய உடமைகள் ஒப்படைத்தனர் சிறை அதிகாரிகள்.
விடுதலையான சசிகலா அம்மா நினைவிடத்தில் சபதம் மேற்கொள்வாரா ?..
அதிமுகவை கைப்பற்றுவாரா ?..
இல்லை ,முதல்வர் வேட்பாளராக களம் காண்பாரா ?..