பாமக போராட்டம் – போக்குவரத்து ஸ்தம்பித்தது

பாமகவினர் போராட்டம் காரணமாக சென்னை அருகே தாம்பரத்தில் போக்குவரத்து ஸ்தம்பித்ததுகாலை பத்து மணி முதல் பாமகவினர் வாகனங்கள் சென்னைக்குள் நுழையாமல் தடுத்து நிறுத்தம்

சென்னை அருகே தாம்பரத்தில் பாமகவினர் வாகனங்கள் தடுத்து நிறுத்தம் – வேறு வாகனங்களும் செல்ல முடியவில்லைசுமார் இரண்டரை மணி நேரமாக தாம்பரம், பெருங்களத்தூரில் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது

போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் வெளியூர்களில் இருந்து தாம்பரம் வழியாக சென்னை வரும் பொதுமக்கள் பாதிப்புஇசிஆரில் இருந்து வேளச்சேரி வழியாக ஜிஎஸ்டி சாலைக்கு வரும் வழியிலும் போக்குவரத்து பாதிப்பு

தாம்பரம் அருகே சேலையூரில் பாமகவினர் நடத்தி வரும் போராட்டத்தால் போக்குவரத்து முடங்கியதுபணி நிமித்தமாக தாம்பரம் வழியாக சென்னைக்கு வருபவர்கள் இரண்டரை மணி நேரமாக வாகனங்களில் காத்திருப்பு

நீண்ட நேரமாக போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளதால் பலர் நடந்தே தாம்பரத்தை கடந்து சென்னைக்குள் செல்கின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *