வெளிநாட்டு இந்தியருக்கான பாஸ்போர்ட் விதிமுறைகள் தளர்வு

இந்தியா

வெளிநாட்டு குடியுரிமை பெற்ற இந்திய வம்சாவளியினருக்கான பாஸ்போர்ட் விதிமுறைகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது.

இதுதொடர்பாக அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில், வெளிநாட்டு குடியுரிமை பெற்ற இந்தியர்களுக்கான பாஸ்போர்ட் புதுப்பிப்பு காலம், டிசம்பர் 31 ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

To ensure quarantine, Telangana govt collects passports of foreign  returnees | The News Minute

மேலும் அவர்கள், இந்தியா செல்ல, புதிய பாஸ்போர்ட் உடன், காலாவதியான பழைய பாஸ்போர்ட் எடுத்து வர தேவையில்லை என்றும் பழைய பாஸ்போர்ட் எண் அடிப்படையில், அவர்கள் பயணிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *