யூடியூப் சேனலுக்கு ஆபாசமாக பேட்டி கொடுத்த பெண்ணிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு

பணம் வாங்கிக் கொண்டு யூடியூப் சேனலுக்கு ஆபாசமாக பேசி பேட்டி கொடுத்திருந்த பெண்ணுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

3 men of 'Chennai Talks' YouTube channel arrested after woman's sex talks video goes viral - Cities News

சமீபத்தில், பெண் ஒருவர் யூடியூப் சேனலில் ஆபாசமாக பேசும் வீடியோ வைரலான நிலையில், சம்பந்தப்பட்ட சேனலை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

போலீஸ் விசாரணையில் தங்களுக்கு தெரிந்த பெண்களுக்கு பணம் கொடுத்து, ஆபாசமாக பேச வைத்தது தெரியவந்தது.

மேலும், இது குறித்து தாம் அளித்த புகாரின் பேரில் தான் போலீசார் நடவடிக்கை எடுத்ததாக அந்த பெண் கூறியிருந்த நிலையில், அந்த பெண் அப்படி புகாரே கொடுக்காமல், புகார் கொடுத்ததாக பொய்யான தகவல்களை பரப்பி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *