மருத்துவமனையை நாடும் அரசியல் நடிகர்கள் – காரணம் என்ன..?

சில தினங்களுக்கு முன்பு ரஜினி கட்சி தொடங்க போகதாகவும்\பின்னர் மருத்துவமனையில் சேர்ந்ததன் பிறகு தான் கட்சி ஆரம்பிக்க போவதில்லை என்றும் கூறினார் அதை போல தற்பொழுது  காலில் ஒரு சிறு அறுவை சிகிச்சை செய்ய வேண்டி உள்ளதால் சில நாட்கள் ஓய்வு தேவைப்படுகிறது என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

Kamal Haasan admitted in hospital for sugery - The PrimeTime

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில், சில ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட விபத்தில் காலில் அறுவை சிகிச்சை செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே செய்த அறுவை சிகிச்சை தொடர்ச்சியாக மற்றொரு சிறு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது என்று குறிப்பிட்டுள்ள கமல்ஹாசன், சில நாட்கள் ஓய்வு தேவைப்படுகிறது என்றும் சில நாட்கள் ஓய்வுக்குப் பின் மீண்டும் என் பணிகளைப் புதிய விசையுடன் தொடர்வேன் என்றும் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Rajinikanth undergoes minor surgery in miot hospital? - YouTube

தமிழ்நாட்டில் மருத்துவமனையில் தொடரும் மர்மங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *